Posts

Showing posts with the label malaysia

MALAYSIA `S LANGKAWI SKY BRIDGE

Image
  MALAYSIA `S LANGKAWI SKY BRIDGE Langkawi is an archipelago made up of 99 islands on Malaysia’s west coast. Surrounded by turquoise sea, the interior of the main island is a mixture of picturesque paddy fields and jungle-clad hills. If you’re intent on carting off duty-free alcohol, cigarettes and chocolate, then this is the place to be. Still, nature lovers will find the island just as agreeable as the shoreline is fringed by powder-fine sand and swaying coconut trees. The island is especially recognised for its excellent diving opportunities and this tropical gem hides a treasure trove of other exciting holiday opportunities. From the expansive Underwater World Langkawi along Pantai Cenang to the soaring Cable Car in Pantai Kok, Langkawi is an electrifying locale that keeps visitors coming back for more Langkawi Sky Bridge is a 125-metre (410 ft) curved pedestrian cable-stayed bridge in Malaysia, completed in 2005.[3] The bridge deck is 660 metres (2,170 ft) above sea level at t...

MALAYSIA VASUDEVAN , PLAYBACK SINGER ,ACTOR BORN 1944 JUNE 15 -FEBRUARY 20,2011

Image
MALAYSIA VASUDEVAN ,  PLAYBACK SINGER ,ACTOR  BORN 1944 JUNE 15 -FEBRUARY 20,2011 மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர் வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். குடும்பம்[மூலத்தைத் தொகு] மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இ...

MALAYSIA VASUDEVAN, ACTOR,SIINGER EXPIRED 2011,FEBRUARY 20

Image
MALAYSIA VASUDEVAN, ACTOR,SIINGER  EXPIRED 2011,FEBRUARY 20 மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். குடும்பம்[மூலத்தைத் தொகு] மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்து கொ...

SYBIL KATHIGASU, மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.

Image
SYBIL KATHIGASU,  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். [1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். [2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. [3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[4] வரலாறு[தொகு] சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர். [5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவர...

மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் தனி நாடு ஆனது 1965 ஆகஸ்ட் 5

Image
மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் தனி நாடு ஆனது 1965 ஆகஸ்ட் 5 சிங்கப்பூர் குடியரசு Republic of Singapore Republik Singapura 新加坡共和国 கொடி சின்னம் குறிக்கோள்:  Majulah Singapura ( மலாய்  "சிங்கப்பூர் முன்னோக்கி") நாட்டுப்பண்:  முன்னேறட்டும் சிங்கப்பூர் சிங்கப்பூரின்  அமைவிடம் (பச்சை)  ஆசியானில்  (அடர் சாம்பல்) தலைநகரம் and largest city சிங்கப்பூர்  1 1°17′N   103°51′E ஆட்சி மொழி(கள்) மலாய்  ,  ஆங்கிலம் , மேண்டரின் ,  தமிழ் அரசாங்கம் பாராளுமன்ற குடியரசு  •  அதிபர் டோனி டேன் கெங் யம்  •  பிரதமர் லீ சியன் லூங் விடுதலை  •  தன்னிச்சையாக விடுதலை பெற்றதாக அறிவித்தது( ஐ.இ. இடமிருந்து) ஆகஸ்டு 31 ,  1963    •  அதிகாரப்பூர்வமாக மலேசியாவின் மாநிலமாக இணைந்தது செப்டம்பர் 16 ,  1963    •  மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகியது ஆகஸ்டு 9 ,  1965   பரப்பு  •  மொத்தம் 704 கிமீ 2  ( 190வது ) 270 சதுர மைல் ...