Posts

Showing posts with the label MARCH 10

OSAMA BIN LADEN ,TERRORIST BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011

Image
  OSAMA BIN LADEN ,TERRORIST BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011 உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957 - இறப்பு மே 1 2011)[1][2][3][4]) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.[5] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.[6] [7] ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ...

Biography of Lillian Wald 1867 MARCH 10 -1940 SEPTEMBER 1

Image
  Biography of Lillian Wald   1867 MARCH 10 -1940 SEPTEMBER 1 லில்லியன் டி வால்டு (Lillian D. Wald மார்ச் 10, 1867-செப்டம்பர் 1, 1940)என்பவர் ஒரு அமெரிக்கச் செவிலி, மனித நேய ஆர்வலர், அமெரிக்கன் கம்யூனிட்டி நர்சிங் அமைப்பின் நிறுவனர்.[1] பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வாழ்க்கையும், கல்வியும் இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஜெர்மனியின் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிப்பில் சிறந்து விளங்கினார். பிரெஞ்ச், ஜெர்மானிய மொழிகள் கற்றார். 1891-ல் நியூயார்க் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு மகளிர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார்.[2] செவிலியராக 1893இல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிவு செய்தார். ஏழை மக்களுக்கு செவிலியர் வகுப்புகள் எடுத்தார். செவிலியராகப் பணிபுரிந்தார். ஹென்றி ஸ்ட்ரீட் செட்டில்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது சேவைகளை அறிந்த யூதக் கொடையாளி ஒருவர், ஏழை ரஷ்ய யூதர்களுக்கு...

INDIA`S FIRST TEACHER SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10

Image
இந்தியாவின் முதல் ஆசிரியை  SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10 பெண்ணுரிமை கல்வி “போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை” savitribai phuleஇந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம். இதனை 19 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் சாவித்ரி பாய் பூலே. ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது. ‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என  குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு ...

THE FATE OF OSAMA BIN LADEN BORN 1957 MARCH 10- MAY 2,2011

Image
THE FATE OF OSAMA BIN LADEN BORN 1957 MARCH 10- MAY 2,2011 .அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு 9 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்படுகிறது. ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர்கள் யார்? அந்த நடுநிசி நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் ஆஃப் 9/11 மாஸ்டர்மைண்ட்ஸ் லைஃப் புத்தகத்திற்காக, அமால் அவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். "சண்டே டைம்ஸ் யூ.கே" -இல் இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது. 2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவி...