Posts

Showing posts with the label JANUARY 3

CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3

Image
  CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA  BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3 Carol Holloway, Not Just a Pretty Face Going along through old copies of Photoplay and Motion Picture (as you do) and I'm stopped in my tracks by the most beautiful woman:  Carol Holloway.  I instantly dropped everything and started digging. [Motion Picture, October 1914, image courtesy the MHDL] (C'mon, with a photo like that, wouldn't you want to know more about her?) Carol Holloway (sometimes billed as "Halloway") was born in MA in 1892, and entered stock theatre early, which took her across the US.  She began filming one-reel shorts for many different studios, most notably the "Billy Van Deusen" series of comedies for American Film ("Flying A") starring John Sheehan and John Steppling.  Eventually she moved away from comedies to specialize in westerns and rugged outdoorsy cliffhangers; after Vitagraph (home of our favorite smokestack), where she made a number of...

INDIA`S FIRST TEACHER SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10

Image
இந்தியாவின் முதல் ஆசிரியை  SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10 பெண்ணுரிமை கல்வி “போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை” savitribai phuleஇந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம். இதனை 19 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் சாவித்ரி பாய் பூலே. ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது. ‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என  குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு ...

SAINTHAVI ,SINGER BORN 1989 JANUARY 3

Image
SAINTHAVI ,SINGER BORN 1989 JANUARY 3 Saindhavi (born 3 January 1989) is a Carnatic music singer and an Indian film playback singer.[1][ She began her career at age 7 and started performing at the early age of 9. Her strength in Carnatic music helped her in performing in various temples and traditional venues. She has her expertise in Carnatic classical and Film Music. Personal life This section does not cite any sources. Please help improve this section by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (June 2018) (Learn how and when to remove this template message) She completed her schooling at Chettinad Vidyashram School in RA Puram, Chennai, India and went on doing Sociology and Psychology. Saindhavi married her schoolmate and composer G V Prakash Kumar on 27 June 2013 in Chennai, India. Discography [ edit ] As a playback singer, Saindhavi has sung several songs in Tamil films, serials and albums. She bega...

SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3

Image
SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3 சென்னை: சினிமா இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் இன்று (27-6-2013ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர்களின் சம்மத்துடன் இருவருக்கும் நேற்று (26ஆம் தேதி) ஓட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமக்களை இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கே.பாக்யராஜ், பாலா, மணிரத்னம், ராஜீவ் மேனன், விஜய், நடிகர் சூர்யா ஆகியோர் நேரில் வாழ்த்தினர். பூர்ணிமா பாக்யராஜ், கிரேஸி மோகன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஷோபா சந்திரசேகர், நித்யஸ்ரீ மகாதேவன், இசையமைப்பாளர் தேவா, சாந்தனு உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர். மேலும், முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் திருமணத்துக்கு வந்திரு...

PUSHPAVALLI ,TELUGU ACTRESS BORN 1925 JANUARY 3

Image
PUSHPAVALLI ,TELUGU ACTRESS BORN 1925 JANUARY 3 பெந்தபாடு புஷ்பவல்லி அல்லது பொதுவாக புஷ்பவல்லி (சனவரி 3, 1925 - 1991) பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.[2] இவர் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி ஆவார்.[3] ஜெமினி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] மிஸ் மாலினி (1947),[3] சத்தியபாமா (தெலுங்கு)[5] ஆகியவை இவருக்குப் புகழ் தேடித் தந்தன வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் பெந்தபாடு என்ற ஊரில் தொண்டாபுரம் ஜமீன் குடும்பத்தில், ஆந்திர வைணவ மரபில் பிறந்தவர் புஷ்பவல்லி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. வி. ரங்காச்சாரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[6] பிற்காலத்தில் இவர் ஜெமினி கணேசனைத் திருமணம் புரிந்தார். நடிகை ரேகா இவர்களின் மகள் ஆவார்.[3] திரைப்படங்களில் நடிப்பு[மூலத்தைத் தொகு] 1936 ஆம் ஆண்டில் துர்கா சினிடோனின் சம்பூர்ண இராமாயணம் என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவரது திறமையைக் கண்ட இயக்குநர் சி. புல்லையா தனது சல் ...

MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930

Image
MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930 மீசை முருகேஷ் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் தவில் வாசிப்பவராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிறகு சின்னச் சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.   விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். ‘காதலுக்கு  மரியாதை‘, ‘உயிரே உனக்காக‘, ‘உன்னால் முடியும் தம்பி‘,  ஆண்பாவம், அமைதிப் படை, ஊமை விழிகள் , ‘பெரியண்ணா‘, ‘மக்கள் என் பக்கம்’  உட்பட சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் மீசை  முருகேசன். கடைசியாக, ‘பிரிவோம் சந்திப்போம்‘ படத்தில்  நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவரது மைல் கற்களாகும். மறைந்த முருகேசனுக்கு கண்ணம்மா  என்ற ம...

VEERAPANDIYA KATTA BOMMAN , FREEDOM FIGHTER BORN 1760 JANUARY 3

Image
VEERAPANDIYA KATTA BOMMAN , FREEDOM FIGHTER  BORN 1760 JANUARY 3 வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர். கட்டபொம்மன் பெயர் காரணம்[மூலத்தைத் தொகு] அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1]. இந்த பொம்மு மரப...