Posts

Showing posts with the label DRUMMER

MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930

Image
MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930 மீசை முருகேஷ் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் தவில் வாசிப்பவராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிறகு சின்னச் சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.   விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். ‘காதலுக்கு  மரியாதை‘, ‘உயிரே உனக்காக‘, ‘உன்னால் முடியும் தம்பி‘,  ஆண்பாவம், அமைதிப் படை, ஊமை விழிகள் , ‘பெரியண்ணா‘, ‘மக்கள் என் பக்கம்’  உட்பட சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் மீசை  முருகேசன். கடைசியாக, ‘பிரிவோம் சந்திப்போம்‘ படத்தில்  நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவரது மைல் கற்களாகும். மறைந்த முருகேசனுக்கு கண்ணம்மா  என்ற ம...