Posts

Showing posts with the label சக்கரவர்த்தி

மொகலாய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அக்பர் பிறப்பு 15அக்டோபர் 1542

Image
மொகலாய சாம்ராஜ்ய  சக்கரவர்த்தி அக்பர்  பிறப்பு 15அக்டோபர் 1542 அக்பரின் பிறப்பு  ஜலாளுதின் அக்பர் - இவர் பிறந்தது அக்டோபர் 15,  1542 . முகலாயப் பேரரசின் மூன்றாவது மாமன்னர்.  ஜலாலுதீன் முகமது அக்பர் மூன்றாம்  முகலாயப் பேரரசர் முன்னையவர் நசிருதீன் உமாயூன் பின்னையவர் ஜஹாங்கீர் அரசுப்பிரதிநிதி பைரம் கான் (1556–1561f) வாழ்க்கைத் துணை மரியம் உசு-சமானி உட்பட 30 பேர் வாரிசு ஜஹாங்கீர், மகன் ஷா முராட், மகன் டன்யால், மகன் கூஸ்ராவ், மகன் கானீம் சுல்தான், மகள் ஷாக்ர்-உன்-நிசா பேகம், மகள் அராம் பானு பேகம், மகள் ஜஹான் பேகம், மகள் ஹிமினி பேகம், மகள் கானும், மகள் பேகம், மகள் முழுப்பெயர் அபுல்ஃபாத் ஜலாலுதீன் முகமது அக்பர்I மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் {{{posthumous name}}} மரபு திமுரித் தந்தை நசிருதீன் உமாயூன் மரபு முகலாயப் பேரரசு தாய் அமீதா பானு பேகம் [1] அடக்கம் சிகந்திரா, ஆக்ரா சமயம் இசுலாம் [2]  /தீன் இலாஹி ஆம். இவரை சாதரணமாக மன்னர் என்று அழைத்து விட  முடியாது. மாமன்னர் என்று அழிப்பதே சற்று குறைவான புகழாரம...