Posts

Showing posts with the label AVANTHIBAI

RANI AVANTHIBAI FREEDOM FIGHTER BORN 1831 AUGUST 16- 1858 MARCH 20

Image
RANI AVANTHIBAI FREEDOM FIGHTER BORN 1831 AUGUST 16- 1858 MARCH 20 ராணி அவந்திபாய் “ஆயிரம் ஆயிரம் படைகள் வந்தாலும் அசைக்க முடியாத வண்ணம் - நீ போர்களத்தை ஓர் கலையாய் எண்ணி அனைவரையும் வீழ்த்தும் வீரம் கொண்ட பெண்ணாக தோன்றிய ஆணே..! எதிரியின் கையில் மடிவதை  விடுத்து தன்னை தானே மடித்து கொண்ட வீரத்தின் மறு உருவமாய் இன்றும் இடம் பிடிக்கிறாய் இத்தேசத்தில்..! !” ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங் உடல் நலம் குன்றி, தனது மதிப்புமிக்க மனைவியான அவந்திபாயை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். மாடமாளிகையும், கூட கோபுரமும், பணிபுரிய ஆயிரமாயிரம் சேவகர்கள் இருந்தும், அவரது உடல் நலக்குறைவிலிருந்து அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவர் ஆட்சியின் போது ஆங்கிலேயர்கள் பலமுறை அவரது நாட்டை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்தனர். பல்வேறு தந்திரங்களையும் கடைப்பிடித்தனர். மிரட்டியும், நயந்து பேசியும் அவரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் அவர் எதற்கும் அடிபணிய மறுத்தார். காலம் கனியும் நேரம் பார்த்திருந்தனர் ஆங்கிலேயர்கள். மன்னனின் ஆட்சியில் அடுத்து அமர்வதற்...