Posts

Showing posts with the label SHAKSPEARE

WILLIAM SHAKSPEARE ,PLAYWRIGHT BORN 1563 APRIL 23 - 1616 APRIL 23

Image
WILLIAM SHAKSPEARE ,PLAYWRIGHT  BORN 1563 APRIL 23 - 1616 APRIL 23 . ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.[3] சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளி...

SHAKSPEARE BOOKS IN CHENNAI FORT AND GOT TRANSLATED

Image
SHAKSPEARE BOOKS IN CHENNAI FORT  AND GOT TRANSLATED ஆங்கில நாடக உலகின் மிக முக்கிய படைப்பாளியான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழில் வருவது காலனியத்தை நிலைபெறச் செய்யும் முயற்சி யோடு பின்னிப் பிணைந்தது. காலனிய ஆதிக்கம் எவ்வாறு இலக்கியத்தைத் தனது முகப் பாகக் கொண்டு, இந்திய மக்க ளைத் தன் பக்கம் இழுத்தது. என்பதை கௌரி விசுவநாதன் தனது ‘படையெடுப்பின் முக மூடி’ நூலில் விரிவாக விளக் குவார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை நூலகத்தில் 1719ல் இருந்த பட்டியல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை ‘வேத மற்றும் மதநூல்கள்’ இணைத்திருந் தது. அந்த அளவில் ஷேக்ஸ்பி யர் நாடகங்கள் மதிப்பு மிக் கவையாகக் கருதப்பட்டன. சமஸ்கிருத நாடகங்களைப் போல அல்லாமல் ஷேக்ஸ்பி யர் நாடகங்கள் தமிழில் நிகழ்த்துதல் நிமித்தம் மொழி பெயர்க்கப்பட்டன. கா. செல் லப்பன் அவர்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தமிழில் “ புதிய கண்டுபிடிப்பாகவே அமைந் தன” என்பார். 19ஆம் நூற் றாண்டின் இறுதியில் சங்கர தாஸ்சுவாமிகள், பம்மல் சம் மந்த முதலியார்ஆகிய இருவரின் நாடகப் போக்குகள் நிலை பெறத் தொடங்கிய காலத்தில் இருந்தே ஷேக்ஸ்பியர் நாட கங்களின் மொழிபெயர்ப்பு கள் வெளி...

WILLIAM SHAKSPEARE ,ENGLISH PLAY WRITER BORN 1564 APRIL 23- 1616 APRIL 23

Image
WILLIAM SHAKSPEARE ,ENGLISH PLAY WRITER  BORN 1564 APRIL 23- 1616 APRIL 23 வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564 ஏப்ரில் 23ல் பிறப்பைப் பதிந்து, 1616 ஏப்ரில் 23 அன்று இறந்தவர் ஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார். இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் ...