Posts

Showing posts with the label DEVADASI

HOW DEVADASI DANCE BECOME BHARATHA NATYA THRO` CENTURIES

Image
  HOW DEVADASI DANCE BECOME  BHARATHA NATYA THRO` CENTURIES தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம்,  பரதநாட்டியமாக மாறியது எப்படி?  #தமிழர்_பெருமை அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் 6 செப்டெம்பர் 2020 சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன .பட மூலாதாரம்,ADOC-PHOTOS / GETTY படக்குறிப்பு, சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன. (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 12வது கட்டுரை.) தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் ம...