Showing posts with label MARCH 27. Show all posts
Showing posts with label MARCH 27. Show all posts

Sunday, 27 March 2022

SIR ,SYED, AHEMED, KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

SIR SYED AHEMED  KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது.

இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் அது. இவர்களில் பெரும்பாலானோர், உலகில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை உணராமல், நாளை வரப்போகும் நவீன உலகை எதிர்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். இந்துக்கள், முஸ்லிம்களைவிட அப்போது முன்னேறியிருந்தனர். 1857-ன் துயர நிகழ்ச்சியைத் தொடர்ந்து சர் சையது அகமது கான் கல்வியின் தேவையை உணர்ந்தபோதும், கல்வியை ஓர் இயக்கமாக மாற்ற சில காலம் ஆயிற்று. இதைத்தான், அலிகர் இயக்கம் என நாம் வரலாற்று பாடங்களில் படிக்கிறோம்.

மதரசா என்றாலே முஸ்லிம்கள் மட்டும் பயிலும் இடம் என இன்றைய நிலை உள்ளது. ஆனால், இந்த நிலை காலத்தால் ஏற்பட்ட மாற்றம்தான். இடைக்கால இந்தியாவில், மதரசாக்கள் வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமே கருதப்பட்டன. அவற்றில், சாதி, மதப் பாகுபாடின்றி முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவருமே கல்வி பயின்றனர். இந்நிலையில், தான் வகித்த அரசுப் பணிக்காக 1859-ல் முராதாபாத் சென்ற சர் சையது, அங்கு பாரசீக மதரசாவைத் தொடங்கினார். அவருடைய கல்வி இயக்கத்தின் முதல் பணியில், இந்துக்களும் முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் உருது, அரபி,பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இதன் தொடர்ச்சியாக உருவானதுதான் இன்றைய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

சுமார் 467.6 ஹெக்டேர் பரப்பளவில் உறைவிடப் பல்கலைக்கழகமாக விரிந்திருக்கும் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில், தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, பலதொழில்நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி உட்பட 38 நிறுவனங்கள் இருக்கின்றன. 37,804 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 300 பேர் வெளிநாட்டு மாணவர்கள். 109 துறைகளில் 2000 ஆசிரியர்கள் மற்றும் 7540 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கான தமிழர்களும் பயின்றுவந்தார்கள். இன்றைக்குத் தமிழகத்தில் முக்கியமான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திருச்சி ஜமால் முகம்மது, புது கல்லூரி, கீழக்கரை கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் முன்மாதிரி அலிகர் பல்கலைக்கழகம்தான். இந்து தேசியவாதியான மதன் மோகன் மாளவியாவும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பார்த்து காசியில் தொடங்கியதே பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.

இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் இவ்வியக்கத்தைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதை, சையது மட்டும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887-ல் சென்னையில் நடந்தது. இதில், கலந்துகொள்ள வேண்டாம் என சையது முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். இதற்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் (1857-ல்) ஏற்பட்ட சிப்பாய்க் கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக ஆங்கில அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில், “சமூகத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் போராட இது சரியான நேரம் அல்ல. அவர்கள் கல்வி மேம்பாட்டில்தான் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்” எனக் காரணம் கூறினார் சையது. ஆனால், அந்த காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம்களும் கலந்துகொண்ட போதும், பெரும்பாலான இந்துக்களும் சையதின் கருத்தை ஆதரித்தனர்.

சையது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். பொதுவாக, தங்களுடைய கல்விக்காகவே இந்தியர்கள் இங்கிலாந்து செல்லும் காலம் அது. ஆனால், இங்கிலாந்து கல்வியை நமது மக்களுக்குத் தருவதற்காக அங்கு செல்ல வேண்டும் என நினைத்தார் சையது. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கே தந்தார். உண்மையான முன்னேற்றமும் சமூக விடுதலையும் கல்வியின் மூலமே சாத்தியம் என்று அவர் நம்பியதைப் பறைசாற்றுகிறது அலிகர் பல்கலைக்கழகம்.

(சர் சையது அகமது கானின் 196 ஆவது பிறந்த நாள் இன்று.)

- சாந்தினி பீ, அலிகர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியர், தொடர்புக்கு: chandnibi@gmail.com

காதலுக்காகப் பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்களைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம். 1920-களில் பழனியைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர், படிப்பதற்காகவே தன் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கிறார். படிப்பவர்கள் விவசாய வேலை செய்ய மாட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சியதுதான் காரணம். கடைசியில், அவர் சென்று சேர்ந்தது உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

அலிகரில் அரபி மொழி மற்றும் சட்டத் துறைகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற பிறகு, நைனார் பல நாடுகளின் உயரிய பதவிகளில் பணியாற்றினார். நைனாரின் அலிகர் கல்வி, அவரது நான்காவது தலைமுறையையும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் பயிலவும், பணியாற்றவும் அடித்தளம் வகுத்திருக்கிறது. நைனார் குடும்பம் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களின் பின்னணியில் அவர்கள் பெற்ற அலிகர் கல்வி இருந்துள்ளது.

இன்றும், உபி அல்லது பிஹார் கிராமங்களில் வாழும் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு இப்பல்கலையில் அனுமதி கிடைத்துவிட்டால், அவரது குடும்பமே அந்த ஊரை விட்டு அலிகருக்கு வந்துவிடுகிறது. தன் பிள்ளையின் கல்விக்காகப் பெற்றோர் தம் விளைநிலங்களை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, அலிகரில் வாட்ச்மேன் வேலை செய்வதை இன்றும் பார்க்கலாம். கல்வி வாய்ப்புகளின் வழியாகச் சமூக மாற்றத்துக்குக் காரணமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், 1875-ல் சர் சையது அகமது கானால் ‘ஆங்கிலோ ஓரியண்டல் முகம்மதன் கல்லூரி’ எனும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தச் சம்பவம், இந்திய வரலாற்றில் ‘அலிகர் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாகப் பாரசீகம் இருந்தது. அதன் பிறகு, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1842-ல் ஆங்கிலம் ஆட்சிமொழியானது. அதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையை மாற்றி, ஆங்கிலம் கற்பதால்தான் முன்னேற முடியும் என்பதை சர் சையது முஸ்லிம்களுக்கு உணர்த்தினார். அரபி மற்றும் மறைக் கல்வியைத் தவிர ஆங்கிலம், அறிவியல் என மற்ற பாடங்களைப் படிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என இருந்த காலம் அது. இதனால், சர் சையது அகமது கான் ஒரு ‘காஃபிர் (முஸ்லிம் அல்லாதவர்)’ என அக்காலத்தில் முஸ்லிம் மெளலானாக்களால் ‘ஃபத்வா (மதக் கட்டளை)’ அளிக்கப்பட்டார். ஆனால், இன்று மெளலானாக்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தம் மத அடையாளமாக்கி பெருமை கொள்கின்றனர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், ஆண்டொன்றுக்கு வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 40,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இங்கு கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட 100-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் இந்துக்களும் படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் மாணவர் ஒரு இந்து. இங்கு படிக்கும் இந்து மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதலே கிட்டத்தட்ட சரிபாதியாக இருந்துவருகிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதற்கு அளிக்கப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து உச்ச நீதிமன்ற வழக்காகி இன்னமும் சிக்கலில் உள்ளது.

- எஸ்.சாந்தினிபீ,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.தொடர்புக்கு: chandnibi@gmail.com

அக். 17: சர் சையது அகமது கானின்

200-வது பிறந்தநாள்

VIAGARA CAME EFFECT MARCH 27,1998

வயாகரா VIAGARA CAME EFFECT 

MARCH 27,1998

1998 MARCH 27– அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது

சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து சில்டெனபில் விறைப்புத் தன்மைக்கான முன்னணி சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; சந்தையில் இதனுடைய முதன்மை போட்டியாளர்கள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும்.

வரலாறு[தொகு]

சில்டெனஃபில் (உட்பொருள் யுகே-92,480) இங்கிலாந்தில் உள்ள ஃபைசரின் சாண்ட்விச், கென்ட் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரியும் மருந்தாக்கியல் வேதியியலாளர்கள் குழுவால் ஒன்றிணைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் ஆன்ஜினா பெக்டோரிஸ் (இரத்த ஓட்டத்தடை இதய நோய் அறிகுறி) ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான ஆய்வாக இருந்தது. ஸ்வன்ஸியாவில் உள்ள மோரிஸ்டன் மருத்துவமனையில் முதல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இயான் ஓஸ்டர்லோவின் தலைமையிலான கட்டம் I - மருத்துவ சோதனைகள், இந்த மருந்து ஆஞ்சினாவில் சிறிதளவே விளைவை ஏற்படுத்துவதாக உள்ளது, ஆனால் இது ஆண்குறி விறைப்புத் தன்மையில் குறிப்பிடத்தக்க அளவு தூண்டும் சக்தி கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தன. ஆகவே ஃபைசர் இதனை ஆன்ஜினாவைவிட விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கான மருந்தாக சந்தையிட தீர்மானித்தது. 1996 இல் காப்புரிமை பெறப்பட்ட இந்த மருந்து மார்ச் 1998ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் விறைப்புத் தன்மை குறைபாட்டில் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்டது, இதுவே அமெரிக்காவில் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சிகிச்சைக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் வாய்வழி சிகிச்சையாகும் என்பதோடு அந்த ஆண்டின் பிற்பகுதியில் இது விற்பனைக்கு கிடைத்தது. இது விரைவிலேயே பெரு வெற்றி பெற்றது: வயக்ராவின் வருடாந்திர விற்பனை 1999–2001 காலகட்டத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டியது.Invoke:Category handler|main}}Invoke:Category handler|main}}[சான்று தேவை]

பிரிட்டிஷ் பத்திரிக்கைத் துறை பீட்டர் டன் மற்றும் ஆல்பரட் உட்டை இதனுடைய உருவாக்குநர்களாக சித்தரித்தது, இது ஃபைசரால் பிரச்சினைக்கு ஆளானது.[1] அவர்களுடைய பெயர்கள் தயாரிப்பு காப்புரிமை பயன்பாட்டு மருந்தில் இருந்தது, ஆனால் ஃபைசர் இது ஒரு சௌகரியத்திற்காக மட்டுமே என்று கூறியது.Invoke:Category handler|main}}Invoke:Category handler|main}}[சான்று தேவை]

சில்டெனபில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கிடைக்கும் என்றாலும் இது அமெரிக்க தொலைக்காட்சிகளில் நுகர்வோருக்கு நேரடியாக விளம்பரம் செய்யப்பட்டது (அமெரிக்க செனட்டர் பாப் டோல் மற்றும் கால்பந்தாட்ட வீரர் பீலே ஆகியோர் இதை அங்கீகரித்த பிரபலமானவர்களாவர்.) பல்வேறு வலைத்தளங்கள் எளிய வலைத்தள கேள்விகளான "ஆன்லைன் ஆலோசனைக்குப்" பின்னர் இணையத்தளத்திலேயே வயாக்ராவை விற்பனை செய்தன.Invoke:Category handler|main}}Invoke:Category handler|main}}[சான்று தேவை] பல போலியான பாலுறவு தூண்டிகள் இப்போது தங்களை "மூலிகை வயக்ரா" என்றும் அல்லது ஃபைசர் தயாரிப்பினுடைய வடிவம் மற்றும் வண்ணத்தை போலியாக்கம் செய்து நீல மாத்திரைகளாக வழங்கினாலும் "வயக்ரா" என்ற பெயர் பிரபலமானதாகிவிட்டது. வயக்ரா "விட்டமின் வி" என்றும் "தி புளூ பில்" என்றும், மற்றும் வேறுசில புனைப்பெயர்களாலும் முறைப்படியானதாக அல்லாமல் அறியப்படுகிறது.[2]

2000 ஆம் ஆண்டில் வயக்ராவின் விற்பனை பரிந்துரைக்கப்பட்ட விறைப்புக் குறைபாட்டு மாத்திரைகளுக்கான உலகளாவிய சந்தையின் 92 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டுள்ளது.[3] 2007 ஆம் ஆண்டில் வயக்ராவில் உலகளாவிய பங்களிப்பு பின்வரும் காரணிகளால் 50 சதவிகிதமாகக்[4] குறைந்தது, சில போலியாக்கங்களுடன் சேர்ந்து சியாலிஸ் மற்றும் லெவிட்ராவின் வருகை, பிடிஇ5 தடுப்பான்களை எடுத்துக்கொள்வதால் பார்வையிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது ஆகியவை.[5][6]

2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து மான்செஸ்டர் கடைகளில் வயாக்ராவை கடைகளின் மூலமாக விற்பனை செய்ய பூட்ஸ் தி கெமிஸ்ட் முயற்சி செய்வதாக அறிவிக்கப்பட்டது. 30 முதல் 65 வயதுடைய ஆண்கள் மருந்து நிபுணருடனான ஆலோசனைக்குப் பின்னர் நான்கு மாத்திரைகளை வாங்க தகுதிபெற்றவராவார்.[7]

சில்டெனாபில் சிட்ரேட்டின் மீதான ஃபைசரின் உலகளாவிய காப்புரிமைகள் 2011–2013 இல் முடிவுறுகின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டு சிகிச்சைக்காக பிடிஇ5 தடுப்பான்களின் பயன்பாட்டின் மீது ஃபைசர் பெற்றிருந்த பிரிட்டன் காப்புரிமை (கீழே பார்க்கவும்) தெளிவுறுத்தல் காரணமாக 2000 ஆம் ஆண்டில் செல்லுபடியாகாததாக அறிவிக்கப்பட்டது; இந்த முடிவிற்கு 2002 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் ஆதரவளிக்கப்பட்டது.[8][9]

செயல்பாட்டு இயக்கம்[தொகு]

சில்டெனாபில் சிட்ரேட்டின் செயல்பாட்டு இயக்கம் ஆணுறுப்பின் கார்பஸ் கேவர்நோஸமில் நைட்ரிக் ஆக்ஸைடை (என்ஓ) வெளியிடுவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. என்ஓ கியானிலேட் சைக்லேஸ் என்ற என்சைமின் உள்வாங்கிளோடு கலக்கிறது, இது சுழற்சிமுறை கியோனோஸின் மோனோபாஸ்பேட்டின் (சிஜிஎம்பி) அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது என்பதுடன் இது ஹெலிசின் ஆர்டீரிஸ்களின் இண்டிமல் குஷன்களுடைய மென்மையான தசை தளர்ச்சிக்கு (வஸோடைலேஷன்) வழியமைத்து, இரத்தம் உட்பாய்தல் மற்றும் விறைப்பத்தன்மையின் அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது.[10] என்ஓ செயல்பாட்டு இயக்கத்தின் முக்கிய பாகமான எண்டோதீலியம் பெறப்பட்ட தளர்வடைதல் காரணியின் கண்டுபிடிப்பு மற்றும் பகுப்பாய்விற்காக 1998ஆம் ஆண்டில் ராபர்ட் எஃப், ஃபுர்ச்காட் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

சில்டெனாபில் என்பது சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 இன் சாத்தியமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பான், இது கார்பஸ் கேவர்நோஸமில் சிஜிஎம்பி தரமிழக்கப்படுவதற்கு பொறுப்பேற்பதாக இருக்கிறது. சில்டெனாபிலின் மூலக்கூறு அமைப்பு சிஜிஎம்பி போன்றே இருக்கிறது என்பதுடன் கார்பஸ் கேவர்நோஸமில் பிடிஇ5 இன் போட்டியிடும் கலப்பு உட்பொருளாகவும் செயல்படுகிறது, இது அதிக சிஜிஎம்பிக்கும் சிறந்த விறைப்புத்தன்மைக்கும் காரணமாக அமைகிறது.[10] பாலுறவுத் தூண்டல் இல்லாமலும் அதனால் என்ஓ/சிஜிஎம்பி அமைப்பு செயல்படாமலும் இருந்தால் சில்டெனாபில் விறைப்பிற்கு காரணமாக அமையாது. இதேபோன்ற செயல்பாட்டு இயக்கத்தினால் செயல்படும் மற்ற மருந்துகள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும்.

சில்டெனாபில் கல்லீரல் என்சைம்களால் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உள்ளாகி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகிய இரண்டினாலும் வெளியேற்றப்படுகிறது. உயர் கொழுப்புள்ள உணவோடு எடுத்துக்கொள்ளப்பட்டால் உறிஞ்சும் அளவு குறையும்; அதிகபட்ச பிளாஸ்மா செறிவோடு இணைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் இதற்குள்ளேயான செறிவும்கூட ஏறத்தாழ மூன்றிற்கு ஒன்று என்ற அளவிற்கு குறைந்துபோகிறது.[11]

பயன்கள்[தொகு]

பாலுறவு செயல்பாடின்மை[தொகு]

விறைப்புத்தன்மை குறைபாட்டின் (உடலுறவை நிறைவுசெய்ய திருப்திகரமான அளவிற்கு விறைப்புத்தன்மை நீடிக்கும் திறனின்மை) சிகிச்சைக்கென்றே சில்டெனாபில் பிரதானமாக குறிப்பிடப்படுகிறது. இது நீரிழிவு உள்ளிட்ட எல்லா அமைப்பிலும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சிகிச்சைக்கு இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[12]

எதிர் மன அழுத்த சிகிச்சை செய்துகொள்பவர்கள் பாலுறவு செயல்பாடின்மையை எதிர்கொள்ளலாம், இது அவர்களின் நலமின்மையின் காரணமாகவோ அல்லது அவர்களின் சிகி்ச்சையின் விளைவாகவோ ஏற்படலாம். 2003 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இந்தச் சூழ்நிலைகளில் சில்டெனாபில் பாலுறவு செயல்பாடின்மையை மேம்படுத்துவதாக இருக்கிறது.[13] 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிக்கைகளைத் தொடர்ந்து[14] இதே ஆராய்ச்சியாளர்கள் எதிர் மனஅழுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் நோயாளிகளிடத்திலும் சில்டெனாபில் பாலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கின்றன.[15]

நுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம்[தொகு]

விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்த (பிஏஹெச்) அரிதான நோயில் சில்டெனாபில் சிட்ரேட் பயன்மிக்கதாக இருக்கிறது. இது தமனிச்சுவர்களை தளர்வடையச் செய்கிறது என்பதால் அது குறைவான நுரையீரல் தடுப்பிற்கும் அழுத்தத்திற்கும் காரணமாகிறது. இது இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிளினுடைய வேலைச்சுமையைக் குறைக்கிறது என்பதுடன் வலது-பக்க இதயச் செயலிழப்பின் அறிகுறிகளையும் மேம்படுத்துகிறது. பிடிஇ-5 என்பது நுரையீரல் மற்றும் ஆணுறுப்பின் தமனிச்சுவர் மென் தசைக்குள்ளகாவே விநியோகிக்கப்படுகிறது என்பதால் சில்டெனாபில் உடலின் மற்ற பாகங்களில் வஸோடைலேஷனைத் தூண்டாமல் இந்த இரண்டு பகுதிகளிலும் தேர்ந்தெடுத்த முறையில் செயல்படுகிறது. ஃபைசர் எஃப்டிஏவிடம் சில்டெனாபிலுக்கான கூடுதல் பதிவுசெய்தலை சமர்ப்பித்தது என்பதோடு சில்டெனாபில் 2005 ஆம் ஆண்டு ஜுனில் இந்த பரிந்துரைக்காக அங்கீகரிக்கப்பட்டது. இந்த தயாரிப்பு முறை வயாக்ராவுடனான குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு ரிவாஷியோ என்று பெயரிடப்பட்டது என்பதுடன் 20 மில்லிகிராம் மாத்திரைகள் வெள்ளையாகவும் வட்ட வடிவிலும் இருந்தன. சில்டெனாபில் இந்த நிலைக்காக போஸண்டன் மற்றும் புரோட்டோசைக்ளின் அடிப்படையிலான சிகிச்சைகளோடு சேர்ந்துகொண்டது.[16]

உயரத்தில் இருப்பதால் ஏற்படும் நோய்[தொகு]

மலையேறுபவர்களுக்கு பாதிப்பேற்படுத்தும் உயரத்தில் இருப்பதால் ஏற்படும் நோயோடு தொடர்புடைய அதி-உயர நுரையீரல் எடிமாவின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு சில்டெனாபில் பயன்மிக்கதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[17][18] இந்த விளைவு சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் சில்டெனாபில் முன்பே இந்த நிலைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சையாக இருந்திருக்கிறது, குறிப்பாக ஏதோ காரணங்களால் விரைவாக குறைப்பதற்கான நிலையான சிகிச்சை தாமதமாக்கப்படும் சூழ்நிலைகளில்.[19]

விளையாட்டுக்களிலான பயன்பாடு[தொகு]

தொழில்முறை விளையாட்டு வீரர்கள் வயக்ரா போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, தங்களுடைய இரத்தக் குழாய்கள் திறக்கப்படுவது தசைகளை வலுப்படுத்துவதாக அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாக அது தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் என்று நம்புகின்றனர்.[20]

மருத்துவம் அல்லாத பயன்பாடு[தொகு]

பொழுதுபோக்கு பயன்பாடு[தொகு]

கடந்த சில ஆண்டுகளில் சில்டெனாபிலின் புகழ் இளைஞர்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது.[21] சில்டெனாபினின் வர்த்தகப் பெயரான "வயக்ரா" வெகுஜன கலாச்சாரத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுடன் விறைப்புத்தன்மை குறைபாட்டை சிகிச்சையளிப்பதோடு இந்த மருந்து சம்பந்தப்பட்டிருப்பது இதனுடைய பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு வழியமைத்திருக்கிறது.[22] இதுபோன்ற பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள காரணங்களாக இந்த மருந்து காமவெழுச்சி அதிகரிப்பு, பாலுறவு செயல்பாடு மேம்படுத்தப்படுதல்[22] அல்லது நிரந்தரமாக ஆணுறுப்பின் அளவு அதிகரிப்பது ஆகிய நம்பிக்கைகள் இருக்கின்றன. பொழுதுபோக்குரீதியாக வயக்ரா பயன்படுத்தப்படுவது குறித்த ஆய்வுகள் குறைவானவையாக இருக்கின்றன, ஆனால் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பாதிக்கப்படாதவர்களால் இது பயன்படுத்தப்படும்போது இதனுடைய விளைவு குறைவானதாகவே இருக்கும் என்றும் நிலையான உறவுநிலையில் உடலுறவு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில், 25 மில்லிகிராம் மருந்தளவு விறைப்புத் திறனில் எந்த குறிப்பிட்ட மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் விந்து வெளியேற்றத்திற்குப் பிந்தைய விறைப்புக்குறையாத நேரத்தை இது குறைக்கிறது.[23] இந்த ஆய்வு கட்டுப்பாட்டுக் குழுவிலான குறிப்பிடத்தகுந்த பிளசிபோ விளைவையும் குறிப்பிட்டிருக்கிறது.[23]

சில்டெனாபில் மற்றும் பிற பிடிஇ-5 தடுப்பான்களின் பரி்ந்துரைக்கப்படாத பொழுதுபோக்கு பயன்பாடு குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான மருந்து உபயோகிப்பாளர்களிடையே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[24][25] சில்டெனாபில் சிலநேரங்களில் மற்ற துணைப்பொருட்களின் விளைவுகளுக்கு எதிராக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, இதுவும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.[22] சில பயனர்கள் இதனை மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸி), பிற தூண்டிகள், அல்லது விறைப்புத்தன்மை குறைபாட்டின் பொதுவான பக்க விளைவிக்கான இழப்பீட்டிற்கான முயற்சியில் ஓபியேட்கள், "செக்ஸ்டஸி", "ராக்கின் அண்ட் ரோலின்", அல்லது "டிரையல் மிக்ஸ்" எனப்படும் கலவைகள் ஆகியவற்றோடு கலந்து பயன்படுத்துகின்றனர்.[22] அமில் நைட்ரைட்டுடன் கலப்பது அபாயகரமானது, இது மரணமேற்படுத்தும் சாத்தியமும் கொண்டது.[22]

ஜெட் லாக் ஆராய்ச்சி[தொகு]

விமானப்போக்குவரத்திலான 2007 ஆம் ஐஜி நோபல் பரிசு ஹாம்ஸ்டர்களிடத்திலான ஜெட் லாக் நோய்க்கு வயக்ரா உதவியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக அர்ஜெண்டினாவின் யுனிவர்சிடட் நேஸனல் டி குயில்மஸைச் சேர்ந்த பாட்ரிசியா வி.அகஸ்டினோ, சாண்டியாகோ ஏ.பிளானோ மற்றும் டியாகோ ஏ. கோலோபெக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[26] அவர்களின் ஆராய்ச்சி பிரஸீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸில் பதிப்பிக்கப்பட்டது.[27]

ஒப்புமைகள்[தொகு]

ஏஸ்டில்டெனாபில் என்பது சில்டெனாபிலின் கட்டமைப்பு ஒப்புமையைப் பெற்றிருக்கும், கடைகளில் விற்கப்படுகின்ற "மூலிகை" காமவெழுச்சி தயாரிப்புகளில் காணப்படும் பிடிஇ5 தடுப்பான்களுள் இந்த ஒப்புமை வகைகள் சில்டெனாபில் போன்ற மருந்துகள் தேர்ச்சியுற்ற தீவிரமான சோதனைக்கு உட்படுவதி்ல்லை என்பதோடு இவ்வகையில் அவை அறியப்படாத பக்க-விளைவு விவரங்களைக் கொண்டிருக்கின்றன.[28] இந்த மருந்துகளை தடைசெய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆனால் வடிவமைப்பாளர் மருந்துகளை குறிவைக்கும் சட்டங்களைக் கொண்டிருக்கும் நீதித்துறை வரம்பிற்குள்ளாகவும்கூட, மெதுவான முன்னேற்றங்களே இருக்கின்றன, இந்த சட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் ஒப்புமைகளைக் காட்டிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான ஒப்புமைகளை தடைசெய்யவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் குறைந்தது இந்த தயாரிப்பை சந்தையிலிருந்து நீக்குவதற்கான ஒரு வழக்காவது சாத்தியமாகியுள்ளது.[29]

மருந்தளவு[தொகு]

வயக்ரா

வயக்ரா மாத்திரைகள் "Pfizer" என்ற எழுத்துக்கள் ஒரு பக்கத்திலும், "VGR xx" என்பவை மறுபக்கத்திலும் (xx என்பது மில்லிகிராம்களில் மாத்திரையின் அளவான "25", "50" அல்லது "100" என்பதைக் குறிக்கின்றன) பொறிக்கப்பட்டு நீலநிறத்தில் வைர வடிவத்தில் கிடைக்கின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சில்டெனாபிலின் மருந்தளவான 25 மில்லிகிராம் முதல் 100 வரையிலான அளவு உடலுறவுக்கு முன்பாக 30 நிமிடங்களுக்கும் 4 மணிநேரங்களுக்கும் இடையில் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தளவு (ரிவாஷியோ) ஒரு நாளைக்கு மூன்று முறைகளுக்கு என்று 20 மில்லிகிராம் மாத்திரையாக இருக்கிறது. ரிவாஷியோ மாத்திரைகள் வெள்ளை நிறத்தில், வட்டவடிவமான, மேல்புற பூச்சிடப்பட்ட மாத்திரைகளாக பக்கவாட்டில் "RVT 20" என்று அச்சிடப்பட்டு கிடைக்கின்றன.[30]

முரண் அறிகுறிகள்[தொகு]

முரண் அறிகுறிகள் என்பவை:Invoke:Category handler|main}}Invoke:Category handler|main}}[சான்று தேவை]

  • கிளைசரில் டிரைநைட்ரேட் (நைட்ரோகிளிசரின்), சோடியம் நைட்ரோபுருஸைட், அமில் நைட்ரேட் ("பாப்பர்ஸ்")[31] போன்ற நைட்ரிக் ஆக்ஸைட் வழங்கிகள் மற்றும் ஆக்கானிக் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ளும்போது
  • ஆண்களிடத்தில் கார்டியோவாஸ்குலர் அபாய காரணிகளின் காரணமாக உடலுறவு குறித்த முறையான ஆலோசனை இன்மை
  • திவீரமான ஹெபடிக் சேதம் (குறைவுபட்ட கல்லீரல் செயல்பாடு)
  • சிறுநீரகச் செயல்பாட்டில் தீவிரமான சேதம்
  • ஹைபோடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்)
  • சமீபத்திய பக்கவாதம் அல்லது மாரடைப்பு
  • பரம்பரையாக வரும் சீர்குலைவு சிறுநீரக செயலிழப்புகள் (சிறுநீரக பாஸ்போடைஸ்டிரேஸ் மரபுவழி செயலிழப்புகள் உட்பட)

பக்க விளைவுகள்[தொகு]

மருத்துவப் பரிசோதனைகளில் சில்டெனாபில் பயன்படுத்துவதன் மிகப்பொதுவான எதிர்மறை விளைவுகளாக தலைவலி, சிவந்துபோதல், செரிமானமின்மை, மூக்கடைப்பு மற்றும் போட்டோபோபியா மற்றும் மங்கிய பார்வை உட்பட பார்வைக் குறைபாடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.[32] சில சில்டெனாபில் பயனர்கள் பார்க்கின்ற அனைத்தும் நீலநிறம் கொண்டு பூசப்பட்டவையாக (சயானோப்ஸியா) தெரிவதாக குற்றம்சாட்டியிருக்கின்றனர்.[33] சிலர் மங்கலான பார்வையையும் ஏற்ற இறக்கமான பார்வையையும் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரிதான நிகழ்வுகளில் சில்டெனாபில் பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது என்பதோடு சில்டெனாபில் பயன்படுத்துவதை நிறைய ஆய்வுகளும் நானார்டிரிடிக் அண்டீரியர் இஸ்கெமிக் ஆப்டிக் நியுரோபதியுடன் பயன்படுத்தப்படுவதோடும் தொடர்புபடுத்துகின்றனர்.[34][35][36][37][38][39]

சந்தையிடலுக்குப் பிந்தைய கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிதான ஆனால் தீவிரமான எதிர்மறையான விளைவுகள் தொடர்ச்சியான விறைப்பு, தீவிரமான ஹைபோடென்ஷன், மையோகார்டியல் விறைப்புக்குறைவு (மாரடைப்பபு), வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், அதிகரித்த இண்ட்ராகுலர் அழுத்தம் மற்றும் திடீரென்று கேட்கும் திறன் இழத்தல் ஆகியவற்றை உள்ளிட்டதாக இருக்கின்றன.[32] இத்தகைய பின்சந்தையிடல் தகவல்களின் காரணமாக 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் சில்டெனாபில் உள்ளிட்ட அனைத்து பிடிஇ5 தடுப்பான்களுக்கும் முத்திரையிடுவதற்கு திடீரென்று காதுகேட்கும் திறன் இழக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளது என்ற எச்சரிக்கை மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.[40]

வேதிப் பரிமாற்றங்கள்[தொகு]

ஹெச்ஐவி சிகிச்சைக்காக புரோட்டீஸ் தடுப்பான்கள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளும் கவனத்துடன் இருக்க வேண்டும். புரோட்டீஸ் தடுப்பான்கள் செல்டெனாபிலின் வளர்ச்சிதைமாற்றத்தைத் தடுத்து, சில்டெனாபிலின் பிளாஸ்மா அளவை விரைவாக அதிகரிக்கச்செய்து பக்கவிளைவுகளின் தீவிரத்தன்மைகள் அதிகரிக்கும் நிகழ்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. புரோட்டீஸ் தடுப்பான்களைப் பயன்படுத்தும் நோயாளிகள் தாங்கள் சில்டெனாபில் பயன்படுத்தும் அளவை ஒவ்வொரு 48 மணிநேரங்களுக்கும் 25 மில்லிகிராம் மருந்தளவிற்கு அதிகரிக்காமல் வரம்பிற்குட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகின்றனர்.[41]

சில்டெனாபில் மற்றும் ஆல்பா பிளாக்கர் உடனான உடனிணைந்த பயன்பாடு குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழியமைக்கலாம், ஆனால் இந்த விளைவு இது நான்கு மணிநேரங்களுக்கு அப்பால் எடுத்துக்கொள்ளப்பட்டால் ஏற்படுவதில்லை.[42]

வேதித் தொகுப்பு[தொகு]

சில்டெனாபில் தொகுப்பிற்கான தயாரிப்பு நிலைகள் பின்வருமாறு:[43]

  1. சூடான டிமெதைல் சல்பேட்டுடன் 3-புரோபைல்பைராஸோல்-5-கார்போக்ஸிலிக் அமில எதைல் ஈஸ்டரின் மிதைலேஷன்
  2. ஃப்ரீ ஆஸிட்டிற்கான அக்யுனோஸ் ஹைட்ரோலிஸில் NaOH உடன் ஹைட்ரோலிஸிஸ்
  3. ஓலியம்/ஃபூமிங் நைட்ரிக் அமிலத்தோடு நைட்ரேஷன்
  4. ரிஃப்லக்ஸிங் தயோனைல் குளோரைட்/NH4OH உடன் கார்போக்ஸாமைட் உருவாக்கம்.
  5. அமினோவிற்கான நைட்ரோ குழுவின் குறைப்பு.
  6. 2-எதோக்ஸைபினாஸைல் குளோரைட் உடனான அஸிலேஷன்.
  7. சுழற்சியாக்கம்.
  8. குளோரோசல்ஃபோனைல் தருவிப்புக்கான சல்ஃபோனேஷன்.
  9. 1-மெதைல்பைபெராஸின் உடன் கன்டன்சேஷன்.

Sunday, 28 March 2021

ANU IMMANUEL ,SOUTH FILM ACTRESS BORN 1997 MARCH 27

ANU IMMANUEL  ,SOUTH FILM ACTRESS 

BORN  1997 MARCH 27

கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல்.. அனு இம்மானுவேல் ஹாட் பிக்ஸ் !

By Vinoth R| Updated: Saturday, June 13, 2020, 18:03 [IST]

கொச்சி : கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கியுள்ள அனு இம்மானுவேல் இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

கொஞ்சும் தங்கச்சிலை போல இருக்கும் அனு இமானுவேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திடீரென்று இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறையாக கிளாமர் போட்டோக்களில் தோன்றி வருகிறார்.

அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட கிளாமர் பிக்சர்களை அப்லோட் செய்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய நடிகை.. உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் !

சரிவர தென்படவில்லை

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனு இமானுவேல் மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி பின் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதில் அவர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தென்பட்டதால் அவரை பலருக்கும் தெரியவில்லை.

காந்தக் கண்ணழகி

காந்தக் கண்ணழகி

இந்நிலையில் தமிழில் தனது இரண்டாவது படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவர் சிவகார்த்திகேயனுடன் வரும் காட்சிகளில் காமெடியிலும் தெறிக்க விட்டு டூயட் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பி இருப்பார். இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு இவரின் மீது அதிக கவனம் விழுந்துள்ளது. மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் போட்ட "காந்தக் கண்ணழகி" என்ற குத்து பாடல் அனைவரின் கால்களுக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டு வருகிறது.

மின்சாரம் பாய்வது போல

மின்சாரம் பாய்வது போல

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு அறிமுகமான மிகக்குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு தொடர்ந்து குடும்பபாங்கான படத்தில் நடித்து வந்த இவர் தற்போது மின்சாரம் பாய்வது போல பதிவிட்ட ஒரு போட்டோ ஒன்று அனுவின் அணுக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

முன்னழகு கவர்ச்சி

முன்னழகு கவர்ச்சி

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தற்போது ஒரு போட்டோவில் நீலம் மற்றும் கருப்பு கலந்த உடையில் கிக் ஏற்றும் வகையில் தனது முன்னழகு கவர்ச்சியை மற்ற சில நடிகைகள் போல அப்படியே காட்டாமல் இலை மறை காய் மறைவாக காட்டி உள்ளார். இந்த படத்தைப்பார்த்தை ரசிகர்கள் தங்களது ஏகோபத்தியா ஆதரவை கொடுத்து லைக் அண்டு கமெண்டுகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

அனுவின் அணுக்கள்

அனுவின் அணுக்கள்

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது நமக்கு தெரிந்ததே, அதில் எப்போதும் கிளாமர் பெரிதும் இல்லாமல் அவரின் அழகை பார்த்து ரசிக்க கூடிய படங்களை மட்டும் பதிவிட்டு வந்தவர் தற்போது திடீரென தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்தது சிலருக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் பலரும் இதை பல்லை இழித்துக்கொண்டு ரசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவர், படுக்கையறையில் இருந்து வெறும் டாப்புடன் கொடுத்த கவர்ச்சி போட்டோவுக்கே இன்னும் விடை தெரியாத நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இனி அனு இம்மானுவேல் கிளாமரில் அடிக்கடி கண்டு ரசிக்கலாம் என அனுவின் அணுக்கள் எல்லாம் குஷியோடு இருக்கிறார்கள்.

விஷாலின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்த அனு இம்மானுவேல் தன்னை விட 17 வயது மூத்தவரான இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவை காதலிப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் அனு இம்மானுவேல். நிவினி பாலியின் ஆக்ஷன் ஹீரோ பைஜு மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து மஜ்னு படம் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். அதன் பிறகு விஷாலின் துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அனு இம்மானுவேல் காதலில் விழுந்திருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.23 வயதாகும் அனு இம்மானுவேல் தன்னை விட 17 வயது பெரியவரான இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இரண்டு பேரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் தான் இந்த ஜோதி கிருஷ்ணா. எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊ லா லா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஜோதி கிருஷ்ணாவும், அனுவும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகிலும் பேச்சாக உள்ளது.இது குறித்து அனுவுக்கும், ஜோதி கிருஷ்ணாவுக்கும் நெருக்கமானவர்கள் கூறியதாவது,

அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. சினிமா தொடர்பாகத் தான் பேசுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

17 வயது பெரியவரை ஒரு நடிகை காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ புதிது அல்ல. இந்நிலையில் தான் அனு இம்மானுவேல் பற்றி இப்படி பேசப்படுகிறது.அனுவின் உறவினரான பிகில் படம் புகழ் ரெபா மோனிகா ஜானுக்கு கடந்த 4ம் தேதி தான் திருமணம் நிச்சயமானது. ரெபா தன் பிறந்தநாளை கடந்த 4ம் தேதி கொண்டாடினார். அப்பொழுது அவரின் காதலரான ஜோமோன் ப்ரொபோஸ் செய்ய அவரும் ஏற்றுக் கொண்டார். ஜோமோன் ப்ரொபோஸ் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

Saturday, 27 March 2021

VIAGARA INTRODUCED 1998 MARCH 27

VIAGARA INTRODUCED 1998 MARCH 27

1998 – MARCH 27அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.

சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து சில்டெனபில் விறைப்புத் தன்மைக்கான முன்னணி சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; சந்தையில் இதனுடைய முதன்மை போட்டியாளர்கள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும்.

வரலாறு

சில்டெனஃபில் (உட்பொருள் யுகே-92,480) இங்கிலாந்தில் உள்ள ஃபைசரின் சாண்ட்விச், கென்ட் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரியும் மருந்தாக்கியல் வேதியியலாளர்கள் குழுவால் ஒன்றிணைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் ஆன்ஜினா பெக்டோரிஸ் (இரத்த ஓட்டத்தடை இதய நோய் அறிகுறி) ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான ஆய்வாக இருந்தது. ஸ்வன்ஸியாவில் உள்ள மோரிஸ்டன் மருத்துவமனையில் முதல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இயான் ஓஸ்டர்லோவின் தலைமையிலான கட்டம் I - மருத்துவ சோதனைகள், இந்த மருந்து ஆஞ்சினாவில் சிறிதளவே விளைவை ஏற்படுத்துவதாக உள்ளது, ஆனால் இது ஆண்குறி விறைப்புத் தன்மையில் குறிப்பிடத்தக்க அளவு தூண்டும் சக்தி கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தன. ஆகவே ஃபைசர் இதனை ஆன்ஜினாவைவிட விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கான மருந்தாக சந்தையிட தீர்மானித்தது. 1996 இல் காப்புரிமை பெறப்பட்ட இந்த மருந்து மார்ச் 1998ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் விறைப்புத் தன்மை குறைபாட்டில் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்டது, இதுவே அமெரிக்காவில் விறைப்புத்தன்மை குறைபாட்டி்ற்கான சிகிச்சைக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் வாய்வழி சிகிச்சையாகும் என்பதோடு அந்த ஆண்டின் பிற்பகுதியில் இது விற்பனைக்கு கிடைத்தது. இது விரைவிலேயே பெரு வெற்றி பெற்றது: வயக்ராவின் வருடாந்திர விற்பனை 1999–2001 காலகட்டத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டியது.[சான்று தேவை]

பிரிட்டிஷ் பத்திரிக்கைத் துறை பீட்டர் டன் மற்றும் ஆல்பரட் உட்டை இதனுடைய உருவாக்குநர்களாக சித்தரித்தது, இது ஃபைசரால் பிரச்சினைக்கு ஆளானது.[1] அவர்களுடைய பெயர்கள் தயாரிப்பு காப்புரிமை பயன்பாட்டு மருந்தில் இருந்தது, ஆனால் ஃபைசர் இது ஒரு சௌகரியத்திற்காக மட்டுமே என்று கூறியது.[சான்று தேவை]

சில்டெனபில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கிடைக்கும் என்றாலும் இது அமெரிக்க தொலைக்காட்சிகளில் நுகர்வோருக்கு நேரடியாக விளம்பரம் செய்யப்பட்டது (அமெரிக்க செனட்டர் பாப் டோல் மற்றும் கால்பந்தாட்ட வீரர் பீலே ஆகியோர் இதை அங்கீகரித்த பிரபலமானவர்களாவர்.) பல்வேறு வலைத்தளங்கள் எளிய வலைத்தள கேள்விகளான "ஆன்லைன் ஆலோசனைக்குப்" பின்னர் இணையத்தளத்திலேயே வயாக்ராவை விற்பனை செய்தன.[சான்று தேவை] பல போலியான பாலுறவு தூண்டிகள் இப்போது தங்களை "மூலிகை வயக்ரா" என்றும் அல்லது ஃபைசர் தயாரிப்பினுடைய வடிவம் மற்றும் வண்ணத்தை போலியாக்கம் செய்து நீல மாத்திரைகளாக வழங்கினாலும் "வயக்ரா" என்ற பெயர் பிரபலமானதாகிவிட்டது. வயக்ரா "விட்டமின் வி" என்றும் "தி புளூ பில்" என்றும், மற்றும் வேறுசில புனைப்பெயர்களாலும் முறைப்படியானதாக அல்லாமல் அறியப்படுகிறது.[2]

2000 ஆம் ஆண்டில் வயக்ராவின் விற்பனை பரிந்துரைக்கப்பட்ட விறைப்புக் குறைபாட்டு மாத்திரைகளுக்கான உலகளாவிய சந்தையின் 92 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டுள்ளது.[3] 2007 ஆம் ஆண்டில் வயக்ராவில் உலகளாவிய பங்களிப்பு பின்வரும் காரணிகளால் 50 சதவிகிதமாகக்[4] குறைந்தது, சில போலியாக்கங்களுடன் சேர்ந்து சியாலிஸ் மற்றும் லெவிட்ராவின் வருகை, பிடிஇ5 தடுப்பான்களை எடுத்துக்கொள்வதால் பார்வையிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது ஆகியவை.[5][6]

2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து மான்செஸ்டர் கடைகளில் வயாக்ராவை கடைகளின் மூலமாக விற்பனை செய்ய பூட்ஸ் தி கெமிஸ்ட் முயற்சி செய்வதாக அறிவிக்கப்பட்டது. 30 முதல் 65 வயதுடைய ஆண்கள் மருந்து நிபுணருடனான ஆலோசனைக்குப் பின்னர் நான்கு மாத்திரைகளை வாங்க தகுதிபெற்றவராவார்.[7]

சில்டெனாபில் சிட்ரேட்டின் மீதான ஃபைசரின் உலகளாவிய காப்புரிமைகள் 2011–2013 இல் முடிவுறுகின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டு சிகிச்சைக்காக பிடிஇ5 தடுப்பான்களின் பயன்பாட்டின் மீது ஃபைசர் பெற்றிருந்த பிரிட்டன் காப்புரிமை (கீழே பார்க்கவும்) தெளிவுறுத்தல் காரணமாக 2000 ஆம் ஆண்டில் செல்லுபடியாகததாக அறிவிக்கப்பட்டது; இந்த முடிவிற்கு 2002 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் ஆதரவளிக்கப்பட்டது.[8][9]

செயல்பாட்டு இயக்கம்

சில்டெனாபில் சிட்ரேட்டின் செயல்பாட்டு இயக்கம் ஆணுறுப்பின் கார்பஸ் கேவர்நோஸமில் நைட்ரிக் ஆக்ஸைடை (என்ஓ) வெளியிடுவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. என்ஓ கியானிலேட் சைக்லேஸ் என்ற என்சைமின் உள்வாங்கிளோடு கலக்கிறது, இது சுழற்சிமுறை கியோனோஸின் மோனோபாஸ்பேட்டின் (சிஜிஎம்பி) அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது என்பதுடன் இது ஹெலிசின் ஆர்டீரிஸ்களின் இண்டிமல் குஷன்களுடைய மென்மையான தசை தளர்ச்சிக்கு (வஸோடைலேஷன்) வழியமைத்து, இரத்தம் உட்பாய்தல் மற்றும் விறைப்பத்தன்மையின் அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது.[10] என்ஓ செயல்பாட்டு இயக்கத்தின் முக்கிய பாகமான எண்டோதீலியம் பெறப்பட்ட தளர்வடைதல் காரணியின் கண்டுபிடிப்பு மற்றும் பகுப்பாய்விற்காக 1998ஆம் ஆண்டில் ராபர்ட் எஃப், ஃபுர்ச்காட் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

சில்டெனாபில் என்பது சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 இன் சாத்தியமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பான், இது கார்பஸ் கேவர்நோஸமில் சிஜிஎம்பி தரமிழக்கப்படுவதற்கு பொறுப்பேற்பதாக இருக்கிறது. சில்டெனாபிலின் மூலக்கூறு அமைப்பு சிஜிஎம்பி போன்றே இருக்கிறது என்பதுடன் கார்பஸ் கேவர்நோஸமில் பிடிஇ5 இன் போட்டியிடும் கலப்பு உட்பொருளாகவும் செயல்படுகிறது, இது அதிக சிஜிஎம்பிக்கும் சிறந்த விறைப்புத்தன்மைக்கும் காரணமாக அமைகிறது.[10] பாலுறவுத் தூண்டல் இல்லாமலும் அதனால் என்ஓ/சிஜிஎம்பி அமைப்பு செயல்படாமலும் இருந்தால் சில்டெனாபில் விறைப்பிற்கு காரணமாக அமையாது. இதேபோன்ற செயல்பாட்டு இயக்கத்தினால் செயல்படும் மற்ற மருந்துகள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும்.

சில்டெனாபில் கல்லீரல் என்சைம்களால் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உள்ளாகி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகிய இரண்டினாலும் வெளியேற்றப்படுகிறது. உயர் கொழுப்புள்ள உணவோடு எடுத்துக்கொள்ளப்பட்டால் உறிஞ்சும் அளவு குறையும்; அதிகபட்ச பிளாஸ்மா செறிவோடு இணைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் இதற்குள்ளேயான செறிவும்கூட ஏறத்தாழ மூன்றிற்கு ஒன்று என்ற அளவிற்கு குறைந்துபோகிறது.[11]

பயன்கள்

பாலுறவு செயல்பாடின்மை

விறைப்புத்தன்மை குறைபாட்டின் (உடலுறவை நிறைவுசெய்ய திருப்திகரமான அளவிற்கு விறைப்புத்தன்மை நீடிக்கும் திறனின்மை) சிகிச்சைக்கென்றே சில்டெனாபில் பிரதானமாக குறிப்பிடப்படுகிறது. இது நீரிழிவு உள்ளிட்ட எல்லா அமைப்பிலும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சிகிச்சைக்கு இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[12]

எதிர் மன அழுத்த சிகிச்சை செய்துகொள்பவர்கள் பாலுறவு செயல்பாடின்மையை எதிர்கொள்ளலாம், இது அவர்களின் நலமின்மையின் காரணமாகவோ அல்லது அவர்களின் சிகி்ச்சையின் விளைவாகவோ ஏற்படலாம். 2003 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இந்தச் சூழ்நிலைகளில் சில்டெனாபில் பாலுறவு செயல்பாடின்மையை மேம்படுத்துவதாக இருக்கிறது.[13] 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிக்கைகளைத் தொடர்ந்து[14] இதே ஆராய்ச்சியாளர்கள் எதிர் மனஅழுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் நோயாளிகளிடத்திலும் சில்டெனாபில் பாலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கின்றன.[15]

நுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம்

விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்த (பிஏஹெச்) அரிதான நோயில் சில்டெனாபில் சிட்ரேட் பயன்மிக்கதாக இருக்கிறது. இது தமனிச்சுவர்களை தளர்வடையச் செய்கிறது என்பதால் அது குறைவான நுரையீரல் தடுப்பிற்கும் அழுத்தத்திற்கும் காரணமாகிறது. இது இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிளினுடைய வேலைச்சுமையைக் குறைக்கிறது என்பதுடன் வலது-பக்க இதயச் செயலிழப்பின் அறிகுறிகளையும் மேம்படுத்துகிறது. பிடிஇ-5 என்பது நுரையீரல் மற்றும் ஆணுறுப்பின் தமனிச்சுவர் மென் தசைக்குள்ளகாவே விநியோகிக்கப்படுகிறது என்பதால் சில்டெனாபில் உடலின் மற்ற பாகங்களில் வஸோடைலேஷனைத் தூண்டாமல் இந்த இரண்டு பகுதிகளிலும் தேர்ந்தெடுத்த முறையில் செயல்படுகிறது. ஃபைசர் எஃப்டிஏவிடம் சில்டெனாபிலுக்கான கூடுதல் பதிவுசெய்தலை சமர்ப்பித்தது என்பதோடு சில்டெனாபில் 2005 ஆம் ஆண்டு ஜுனில் இந்த பரிந்துரைக்காக அங்கீகரிக்கப்பட்டது. இந்த தயாரிப்பு முறை வயாக்ராவுடனான குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு ரிவாஷியோ என்று பெயரிடப்பட்டது என்பதுடன் 20 மில்லிகிராம் மாத்திரைகள் வெள்ளையாகவும் வட்ட வடிவிலும் இருந்தன. சில்டெனாபில் இந்த நிலைக்காக போஸண்டன் மற்றும் புரோட்டோசைக்ளின் அடிப்படையிலான சிகிச்சைகளோடு சேர்ந்துகொண்டது.[16]

உயரத்தில் இருப்பதால் ஏற்படும் நோய்

மலையேறுபவர்களுக்கு பாதிப்பேற்படுத்தும் உயரத்தில் இருப்பதால் ஏற்படும் நோயோடு தொடர்புடைய அதி-உயர நுரையீரல் எடிமாவின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு சில்டெனாபில் பயன்மிக்கதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[17][18] இந்த விளைவு சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் சில்டெனாபில் முன்பே இந்த நிலைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சையாக இருந்திருக்கிறது, குறிப்பாக ஏதோ காரணங்களால் விரைவாக குறைப்பதற்கான நிலையான சிகிச்சை தாமதமாக்கப்படும் சூழ்நிலைகளில்.[19]

விளையாட்டுக்களிலான பயன்பாடு

தொழில்முறை விளையாட்டு வீரர்கள் வயக்ரா போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, தங்களுடைய இரத்தக் குழாய்கள் திறக்கப்படுவது தசைகளை வலுப்படுத்துவதாக அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாக அது தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் என்று நம்புகின்றனர்.[20]

மருத்துவம் அல்லாத பயன்பாடு

பொழுதுபோக்கு பயன்பாடு

கடந்த சில ஆண்டுகளில் சில்டெனாபிலின் புகழ் இளைஞர்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது.[21] சில்டெனாபினின் வர்த்தகப் பெயரான "வயக்ரா" வெகுஜன கலாச்சாரத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுடன் விறைப்புத்தன்மை குறைபாட்டை சிகிச்சையளிப்பதோடு இந்த மருந்து சம்பந்தப்பட்டிருப்பது இதனுடைய பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு வழியமைத்திருக்கிறது.[22] இதுபோன்ற பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள காரணங்களாக இந்த மருந்து காமவெழுச்சி அதிகரிப்பு, பாலுறவு செயல்பாடு மேம்படுத்தப்படுதல்[22] அல்லது நிரந்தரமாக ஆணுறுப்பின் அளவு அதிகரிப்பது ஆகிய நம்பிக்கைகள் இருக்கின்றன. பொழுதுபோக்குரீதியாக வயக்ரா பயன்படுத்தப்படுவது குறித்த ஆய்வுகள் குறைவானவையாக இருக்கின்றன, ஆனால் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பாதிக்கப்படாதவர்களால் இது பயன்படுத்தப்படும்போது இதனுடைய விளைவு குறைவானதாகவே இருக்கும் என்றும் நிலையான உறவுநிலையில் உடலுறவு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில், 25 மில்லிகிராம் மருந்தளவு விறைப்புத் திறனில் எந்த குறிப்பிட்ட மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் விந்து வெளியேற்றத்திற்குப் பிந்தைய விறைப்புக்குறையாத நேரத்தை இது குறைக்கிறது.[23] இந்த ஆய்வு கட்டுப்பாட்டுக் குழுவிலான குறிப்பிடத்தகுந்த பிளசிபோ விளைவையும் குறிப்பிட்டிருக்கிறது.[23]

சில்டெனாபில் மற்றும் பிற பிடிஇ-5 தடுப்பான்களின் பரி்ந்துரைக்கப்படாத பொழுதுபோக்கு பயன்பாடு குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான மருந்து உபயோகிப்பாளர்களிடையே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[24][25] சில்டெனாபில் சிலநேரங்களில் மற்ற துணைப்பொருட்களின் விளைவுகளுக்கு எதிராக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, இதுவும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.[22] சில பயனர்கள் இதனை மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸி), பிற தூண்டிகள், அல்லது விறைப்புத்தன்மை குறைபாட்டின் பொதுவான பக்க விளைவிக்கான இழப்பீட்டிற்கான முயற்சியில் ஓபியேட்கள், "செக்ஸ்டஸி", "ராக்கின் அண்ட் ரோலின்", அல்லது "டிரையல் மிக்ஸ்" எனப்படும் கலவைகள் ஆகியவற்றோடு கலந்து பயன்படுத்துகின்றனர்.[22] அமில் நைட்ரைட்டுடன் கலப்பது அபாயகரமானது, இது மரணமேற்படுத்தும் சாத்தியமும் கொண்டது.[22]

ஜெட் லாக் ஆராய்ச்சி

விமானப்போக்குவரத்திலான 2007 ஆம் ஐஜி நோபல் பரிசு ஹாம்ஸ்டர்களிடத்திலான ஜெட் லாக் நோய்க்கு வயக்ரா உதவியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக அர்ஜெண்டினாவின் யுனிவர்சிடட் நேஸனல் டி குயில்மஸைச் சேர்ந்த பாட்ரிசியா வி.அகஸ்டினோ, சாண்டியாகோ ஏ.பிளானோ மற்றும் டியாகோ ஏ. கோலோபெக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[26] அவர்களின் ஆராய்ச்சி பிரஸீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸில் பதிப்பிக்கப்பட்டது.[27]

ஒப்புமைகள்

ஏஸ்டில்டெனாபில் என்பது சில்டெனாபிலின் கட்டமைப்பு ஒப்புமையைப் பெற்றிருக்கும், கடைகளில் விற்கப்படுகின்ற "மூலிகை" காமவெழுச்சி தயாரிப்புகளில் காணப்படும் பிடிஇ5 தடுப்பான்களுள் இந்த ஒப்புமை வகைகள் சில்டெனாபில் போன்ற மருந்துகள் தேர்ச்சியுற்ற தீவிரமான சோதனைக்கு உட்படுவதி்ல்லை என்பதோடு இவ்வகையில் அவை அறியப்படாத பக்க-விளைவு விவரங்களைக் கொண்டிருக்கின்றன.[28] இந்த மருந்துகளை தடைசெய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆனால் வடிவமைப்பாளர் மருந்துகளை குறிவைக்கும் சட்டங்களைக் கொண்டிருக்கும் நீதித்துறை வரம்பிற்குள்ளாகவும்கூட, மெதுவான முன்னேற்றங்களே இருக்கின்றன, இந்த சட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் ஒப்புமைகளைக் காட்டிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான ஒப்புமைகளை தடைசெய்யவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் குறைந்தது இந்த தயாரிப்பை சந்தையிலிருந்து நீக்குவதற்கான ஒரு வழக்காவது சாத்தியமாகியுள்ளது.[29]

மருந்தளவு

வயக்ரா

வயக்ரா மாத்திரைகள் "Pfizer" என்ற எழுத்துக்கள் ஒரு பக்கத்திலும், "VGR xx" என்பவை மறுபக்கத்திலும் (xx என்பது மில்லிகிராம்களில் மாத்திரையின் அளவான "25", "50" அல்லது "100" என்பதைக் குறிக்கின்றன) பொறிக்கப்பட்டு நீலநிறத்தில் வைர வடிவத்தில் கிடைக்கின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சில்டெனாபிலின் மருந்தளவான 25 மில்லிகிராம் முதல் 100 வரையிலான அளவு உடலுறவுக்கு முன்பாக 30 நிமிடங்களுக்கும் 4 மணிநேரங்களுக்கும் இடையில் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தளவு (ரிவாஷியோ) ஒரு நாளைக்கு மூன்று முறைகளுக்கு என்று 20 மில்லிகிராம் மாத்திரையாக இருக்கிறது. ரிவாஷியோ மாத்திரைகள் வெள்ளை நிறத்தில், வட்டவடிவமான, மேல்புற பூச்சிடப்பட்ட மாத்திரைகளாக பக்கவாட்டில் "RVT 20" என்று அச்சிடப்பட்டு கிடைக்கின்றன.[30]

முரண் அறிகுறிகள்

முரண் அறிகுறிகள் என்பவை:[சான்று தேவை]

கிளைசரில் டிரைநைட்ரேட் (நைட்ரோகிளிசரின்), சோடியம் நைட்ரோபுருஸைட், அமில் நைட்ரேட் ("பாப்பர்ஸ்")[31] போன்ற நைட்ரிக் ஆக்ஸைட் வழங்கிகள் மற்றும் ஆக்கானிக் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ளும்போது

ஆண்களிடத்தில் கார்டியோவாஸ்குலர் அபாய காரணிகளின் காரணமாக உடலுறவு குறித்த முறையான ஆலோசனை இன்மை

திவீரமான ஹெபடிக் சேதம் (குறைவுபட்ட கல்லீரல் செயல்பாடு)

சிறுநீரகச் செயல்பாட்டில் தீவிரமான சேதம்

ஹைபோடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்)

சமீபத்திய பக்கவாதம் அல்லது மாரடைப்பு

பரம்பரையாக வரும் சீர்குலைவு சிறுநீரக செயலிழப்புகள் (சிறுநீரக பாஸ்போடைஸ்டிரேஸ் மரபுவழி செயலிழப்புகள் உட்பட)

பக்க விளைவுகள்

மருத்துவப் பரிசோதனைகளில் சில்டெனாபில் பயன்படுத்துவதன் மிகப்பொதுவான எதிர்மறை விளைவுகளாக தலைவலி, சிவந்துபோதல், செரிமானமின்மை, மூக்கடைப்பு மற்றும் போட்டோபோபியா மற்றும் மங்கிய பார்வை உட்பட பார்வைக் குறைபாடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.[32] சில சில்டெனாபில் பயனர்கள் பார்க்கின்ற அனைத்தும் நீலநிறம் கொண்டு பூசப்பட்டவையாக (சயானோப்ஸியா) தெரிவதாக குற்றம்சாட்டியிருக்கின்றனர்.[33] சிலர் மங்கலான பார்வையையும் ஏற்ற இறக்கமான பார்வையையும் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரிதான நிகழ்வுகளில் சில்டெனாபில் பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது என்பதோடு சில்டெனாபில் பயன்படுத்துவதை நிறைய ஆய்வுகளும் நானார்டிரிடிக் அண்டீரியர் இஸ்கெமிக் ஆப்டிக் நியுரோபதியுடன் பயன்படுத்தப்படுவதோடும் தொடர்புபடுத்துகின்றனர்.[34][35][36][37][38][39]

சந்தையிடலுக்குப் பிந்தைய கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிதான ஆனால் தீவிரமான எதிர்மறையான விளைவுகள் தொடர்ச்சியான விறைப்பு, தீவிரமான ஹைபோடென்ஷன், மையோகார்டியல் விறைப்புக்குறைவு (மாரடைப்பபு), வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், அதிகரித்த இண்ட்ராகுலர் அழுத்தம் மற்றும் திடீரென்று கேட்கும் திறன் இழத்தல் ஆகியவற்றை உள்ளிட்டதாக இருக்கின்றன.[32] இத்தகைய பின்சந்தையிடல் தகவல்களின் காரணமாக 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் சில்டெனாபில் உள்ளிட்ட அனைத்து பிடிஇ5 தடுப்பான்களுக்கும் முத்திரையிடுவதற்கு திடீரென்று காதுகேட்கும் திறன் இழக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளது என்ற எச்சரிக்கை மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.[40]

வேதிப் பரிமாற்றங்கள்

ஹெச்ஐவி சிகிச்சைக்காக புரோட்டீஸ் தடுப்பான்கள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளும் கவனத்துடன் இருக்க வேண்டும். புரோட்டீஸ் தடுப்பான்கள் செல்டெனாபிலின் வளர்ச்சிதைமாற்றத்தைத் தடுத்து, சில்டெனாபிலின் பிளாஸ்மா அளவை விரைவாக அதிகரிக்கச்செய்து பக்கவிளைவுகளின் தீவிரத்தன்மைகள் அதிகரிக்கும் நிகழ்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. புரோட்டீஸ் தடுப்பான்களைப் பயன்படுத்தும் நோயாளிகள் தாங்கள் சில்டெனாபில் பயன்படுத்தும் அளவை ஒவ்வொரு 48 மணிநேரங்களுக்கும் 25 மில்லிகிராம் மருந்தளவிற்கு அதிகரிக்காமல் வரம்பிற்குட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகின்றனர்.[41]

சில்டெனாபில் மற்றும் ஆல்பா பிளாக்கர் உடனான உடனிணைந்த பயன்பாடு குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழியமைக்கலாம், ஆனால் இந்த விளைவு இது நான்கு மணிநேரங்களுக்கு அப்பால் எடுத்துக்கொள்ளப்பட்டால் ஏற்படுவதில்லை.[42]

வேதித் தொகுப்பு

சில்டெனாபில் தொகுப்பிற்கான தயாரிப்பு நிலைகள் பின்வருமாறு:[43]

சூடான டிமெதைல் சல்பேட்டுடன் 3-புரோபைல்பைராஸோல்-5-கார்போக்ஸிலிக் அமில எதைல் ஈஸ்டரின் மிதைலேஷன்

ஃப்ரீ ஆஸிட்டிற்கான அக்யுனோஸ் ஹைட்ரோலிஸில் NaOH உடன் ஹைட்ரோலிஸிஸ்

ஓலியம்/ஃபூமிங் நைட்ரிக் அமிலத்தோடு நைட்ரேஷன்

ரிஃப்லக்ஸிங் தயோனைல் குளோரைட்/NH4OH உடன் கார்போக்ஸாமைட் உருவாக்கம்.

அமினோவிற்கான நைட்ரோ குழுவின் குறைப்பு.

2-எதோக்ஸைபினாஸைல் குளோரைட் உடனான அஸிலேஷன்.

சுழற்சியாக்கம்.

குளோரோசல்ஃபோனைல் தருவிப்புக்கான சல்ஃபோனேஷன்.

1-மெதைல்பைபெராஸின் உடன் கன்டன்சேஷன்.