MUMTAJ HINDI ACTRESS BIOGRAPHY
MUMTAJ HINDI ACTRESS BIOGRAPHY மும்தாஜ் மத்வாணி (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த[1]) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த "கிலோனா" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார் ஆரம்ப வாழ்க்கை ஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.[2][3][4] இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.[5] தொழில் மும்தாஜ் -2010 மும்தாஜ் "சோனெ கி சித்தியா" (1958) என்ற படதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் " வல்லா கியா பாட் ஹை" , "ஸ்ட்ரீ...