Posts

Showing posts with the label RUINED

HUMBI -THE RUINED CITY

Image
  HUMBI -THE RUINED CITY சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். ஹம்பியின் பேரழகு ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறுங்கள். முழு நிலப்பரப்பின் தரிசனம் நமக்கு அங்கிருந்து கிடைக்கும்.  அதுவும் சூரியன் உதிக்கும் நேரத்தில் அந்த சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. துங்கபத்ரா அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித...

NEPAL DYNASTY ,THEMSELVES RUINED DUE TO SABOTAGE MURDERED ENTIRE FAMILY 2001 JUNE 1

Image
NEPAL DYNASTY ,THEMSELVES RUINED  DUE TO SABOTAGE  MURDERED ENTIRE FAMILY 2001 JUNE 1 19 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே அதிரச் செய்த ஓர் பயங்கர கொலை இது. மகன் அப்பா அம்மா தங்கை, தம்பி உட்பட குடும்பு உறுப்பினர்கள் மொத்தம் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது ஒன்றும் எதோ ஒரு கிராமத்தில் அல்லது ஊர் பெயர் தெரியாத இடத்தில் வசிக்கும் குடும்பம் இல்லை. நேபாளத்தின் மன்னராக வாழ்ந்தவர்களின் துயர முடிவு தான் இது. 2001 ஆம் ஆண்டு இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இன்றளவும் நேபாள மக்கள் இந்த படுகொலையை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் #1 நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அரண்மனையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 வெள்ளிகிழமை இரவு அரச குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருக்க முடி இளவரசர் திபேந்திராவுக்கும் ராணி ஐஸ்வர்யாவுக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. #1 நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அரண்மனையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 வெள்ளிகிழமை இரவு அரச குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாக சே...