WHO DISCOVERED ELECTRIC BULP ? THOMAS ALWA EDISON ...NO ...WRONG ANSWER
WHO DISCOVERED ELECTRIC BULP ? THOMAS ALWA EDISON ...NO ...WRONG ANSWER பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், நீங்கள் தாமஸ் ஆல்வா எடிசன் என்று சொல்லி பல்பு வாங்குவீர்கள். ஆமாம்... ஆனால் அது தவறு என்கிறார் கம்ப்யூட்டர்ஜி. 1879ம் ஆண்டு எடிசன் லைட் பல்ப் கண்டுபிடித்து பேடண்ட் செய்தார். ஆனால் இதற்கு முன் இருபது கண்டுபிடிப்புக்கள் இருந்திருக்கின்றன. இந்த பல்புகளின் முதல் கண்டுபிடிப்பு ஹம்ப்ரி டேவி என்பவரால் 1802ம் ஆண்டில் நடந்தது. இது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு. அவர் தான் கண்டுபிடித்த மிகவும் சக்தி வாய்ந்த பாட்டரியை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவேளையில், அகஸ்மாத்தாய் ஒரு கார்பன் துண்டை பாட்டரிமேல் போட.... இதுதான் பளிச் பல்ப் உருவான கதை. இதற்கு எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப் என்று பெயர் சூட்டப்பட்டு, மிகவும் பளிச்சென்று கண்களைக் கூச வைத்ததால் உபயோகமற்றுப் போயிற்று. இதற்குப்பின் நிறையக் கண்டுபிடிப்புக்கள். ஆனால் இவை ஏதும் உபயோகப்படும் வகையில் இல்லை. 1840களில் வாரன்டி லா ருயி எனும் பிரிட்டிஷ் சோதனையாளர் நாம் தற்போது உபயோகிக்கும் வேக்கம் பல்புகளின் முன்...