Posts

Showing posts with the label NO HOPE

PRABHAKARAN , NOT A FREEDOM FIGHTER , NO HOPE TO HUMANITY FIGHT FOR REASON TURNED TO TERRORIST BORN 1954 NOVEMBER 26

Image
PRABHAKARAN , NOT A FREEDOM FIGHTER ,  NO HOPE TO HUMANITY FIGHT FOR  REASON  TURNED TO TERRORIST   BORN 1954 NOVEMBER 26 வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது. ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது. தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதிலும் பெரும்பான்மையான பகுதி, தூய தேசியவாதிகள் பிரபாகரன் மரணித்துப் போனதைக் கூட நம்ப மறுக்கிறார்கள். இதன் மறுபுறத்தில் இன்னொரு பகுதியினர், பிரபாகரன் ஒரு மன நோயாளி, கோரமான மிருகம், மன்ன்னிக்க முடியாத கொலையாளி என்ற தலையங்களி...