Posts

Showing posts with the label இசை

S.P.BALASUBRAMANIAM இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் BORN JUNE 4,1946

Image
S.P.BALASUBRAMANIAM S.P.  பாலசுப்ரமணியம்  இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்  BORN JUNE 4,1946 ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.[3][4] தொட...

‘தமிழ் இலக்கியத்தின் புதினஅரசி’ வை.மு.கோதைநாயகி பள்ளி சென்று கல்வி கற்காதவர் பிறப்பு : 1901, டிசம்பர் . 1

Image
‘ தமிழ்  இலக்கியத்தின் புதினஅரசி’  வை.மு.கோதைநாயகி பள்ளி சென்று கல்வி கற்காதவர் பிறப்பு : 1901, டிசம்பர் . 1   வை.மு.கோதைநாயகி (பிறப்பு : 1901, டிச. 1 – நினைவு : 1960, பிப். 20) ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக முதன்முதலில் பதவி வகித்தவர் என்ற பெருமை ஒன்றே போதும்  இவர் என்றென்றும் பத்திரிகை வானில் ஜொலிப்பதற்கு.  நாவலாசிரியை,  எழுத்தாளர்,  பதிப்பாளர்,  பாடகி,   இசையமைப்பாளர்,   சமூகப்போராளி,  பேச்சாளர்,  சுதந்திரப் போராட்ட வீராங்கனை என, பன்முக ஆற்றலால் மிளிர்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்த்தவர்  பெருமகளார் வை.மு.கோதைநாயகி . முதல் துப்பறியும் நாவலைத்  தமிழுக்கு  தந்தவர் என்பது இவருக்கு  கூடுதல் சிறப்பம்சம். படிப்பறிவு  பயிலாத  கதைச் சொல்லி:  பள்ளிக்கூடம் செல்லாத, பாடங்கள்  படிக்காத  பால்ய சிறுமியாக  வளர்ந்தவள் கோதை.  5 வயதிலேயே 9 வயது சிறுவனுக்கு மனைவியான கோதை  பிறந்தது,  வைதீகக்  குடும்பத்தில். வீட்டினில் எப்போதுமே ஒலித்...

KISHORE KUMAR,HINDI PLAYBACK SINGER BORN 1929 AUGUST 4 - OCTOBER 13,1987

Image
KISHORE KUMAR,HINDI PLAYBACK SINGER BORN  1929 AUGUST 4 - OCTOBER 13,1987 கிஷோர்    குமார் இறப்பு: அக்டோபர் 13, 1987 இடம்: கந்த்வா, இந்தியா பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர். இறப்பு: அக்டோபர் 13, 1987 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு : இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். கிஷோர் குமார் அவர்கள், 1929  ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கந்தவா மாவட்டத்தில் குஞ்சாலால் கங்குலிக்கும், கெளரி தேவிக்கும் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு “அசோக் குமார்” மற்றும் “அனூப் குமார்” என்ற இரண்டு சகோதரர்களும், சத...