Posts

Showing posts with the label DECEMBER 11

SUBRAMANIYA BHARATHIYAR BORN 1882 DECEMBER 11 - 1921 SEPTEMBER 11

Image
SUBRAMANIYA BHARATHIYAR BORN  1882 DECEMBER 11 - 1921 SEPTEMBER 11 காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள் வரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார். அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார் அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன் சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர் சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ...

ALEXANDAR SOLZHENITSYN , RUSSIAN WRITER BORN 1918 DECEMBER 11-2008 AUGUST 3

Image
ALEXANDAR SOLZHENITSYN , RUSSIAN WRITER  BORN 1918 DECEMBER 11-2008 AUGUST 3 அலெக்சாண்டர் இசாயெவிச் சோல்செனிட்சின் (Aleksandr Solzhenitsyn, ரஷ்ய மொழி: Алекса́ндр Иса́евич Солжени́цын, டிசம்பர் 11, 1918 - ஆகஸ்ட் 3, 2008) ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின் எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி தெரியவந்தது. இதனால் 1970இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார். 1974இல் சோவியத் ஒன்றியம் இவரை நாடு கடத்தியது. 1994 வரை இவர் மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மேற்குலக நாடுகளில் வசித்தார். பனிப்போர் முடிவில் இவர் தனது மனைவியுடன் நாடு திரும்பி மாஸ்கோவில் வசித்து வந்தார். ஆகஸ்ட் 3, 2008 இவர் இறந்தார். வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] சோல்செனிட்சின் ரஷ்யாவின் கிஸ்லவோத்ஸ்க் நகரில் "தாய்சியா சோல்செனிட்சின்" என்ற ஓர் இளம் விதவைக்குப் பிறந்தார். தந்தை இளம் வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்[1]. சொல்செனிசினின் இளமைக் காலம் ரஷ்ய உள்நாட்டுப் போர்க் காலமாகும். 1930 இல் இவரது குடும்ப நிலம் அரசினரால் எடுக்கப்பட...

MASTER SRIDHAR ,CHILD ACTOR BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013

Image
MASTER SRIDHAR ,CHILD ACTOR  BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013 .மாஸ்டர் ஸ்ரீதர். நான், பணத்துக்காக,என்னதான் முடிவு, குறத்தி மகன், முருகன் அடிமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற ஏராளமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர். திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.இவரது 5-ஆவது வயதிலேயே “கடமையும் நீதியும்” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் “எதையும் தாங்கும் இதயம்”படத்தில் சிறு வயது எஸ்.எஸ்.ராஜேந்திரனாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகனாக நடித்த படம் அருட்பெருஞ்ஜோதி. இப்படம் 1971-இல் வெளிவந்தது.இப்படத்தில் ராமலிங்கமாக இவர் நடித்திருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “குறத்தி மகன்”. இப்படம் தேசிய விருதைப் பெற்றது. இதில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜெயசித்ரா. இவர் பிரபல நடிகை இந்திராவை [பேபி இந்திரா] திருமணம் செய்துகொண்டார். நடிகர், “மாஸ்டர்ஸ்ரீதர், 60, மாரடைப்பால்மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகி...

RAGUVARAN ,SOUTH INDIAN ACTOR DIED 2008 MARCH 19

Image
RAGUVARAN ,SOUTH INDIAN ACTOR DIED 2008 MARCH 19 ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார். வாழ்க்கைச் சுருக்கம் நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை ...

ALICE HIROSE ,JAPAN ACTRESS BORN DECEMBER 11,1994

Image
ALICE HIROSE ,JAPAN ACTRESS  BORN DECEMBER 11,1994 Alice Hirose (広瀬 アリス Hirose Arisu, born December 11, 1994) is a Japanese actress, TV personality, and model.[1] She has a younger sister, Suzu Hirose, who is also a model and actress.[2 Films[edit source] Shinizokonai no Ao (2008) Renai Yakusoku (2008, direct-to-video film)[21] Kamen Rider × Kamen Rider W & Decade: Movie War 2010 (2009)[22] Subete wa Umi ni Naru (2010) Maria-sama ga Miteru (2010), Tsutako Takeshima[23] Lost Harmony (2011), Sanae Miyata[24] Soup: Umarekawari no Monogatari (2012), Hitomi Misaki[25] Zekkyō Gakkyū (2013), Rio Takamizawa[26] Silver Spoon (2014), Aki Mikage[27] Flare (2014)[28] Seiro no Umi Tantei Mitarai no Jikenbo (2016), Miyuki Ogawa[29] Chihayafuru: Kami no Ku (2016), Chihaya's sister (cameo) Zen'in Kataomoi (2016), Nozomi L (2016), L Shinjuku Swan II (2017), Mayumi Ozawa Hyouka: Forbidden Secrets (2017), Eru Chitanda Miko-Girl (2018), Shiwasu Commercial...