பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD)
பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) எனும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன.. இந்நாளையொட்டி வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் நம் குழு உறுப்பினர்களுக்காக இதோ ! அதாவது தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. அதிலும் வண்ணங் களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் – perse / smalt அடர் மஞ்சள் – gamboge அயிரை/ அசரை – sandy colour அரத்த(ம்) (நிறம்) – heliotrope / haematic அருணம் –...