Posts

Showing posts with the label BAD AND FAILED

BAD AND FAILED POLITICIANS BLAME VOTE MACHINE

Image
BAD AND FAILED POLITICIANS  BLAME VOTE MACHINE வோட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு சாத்தியமா?மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பற்றி சுஜாதா:- "BEL நிறுவனத்தில் அந்த எந்திரங்களைத் தொடக்க காலத்திலிருந்து வடிவமைத்த குழுவின் தலைவன் , அவற்றை கேரளா, பீகார்,நாகாலாந்து என்று பல இடைத்தேர்தல்களில் கூவி விற்றவன் என்ற தகுதியில் இது தவறான குற்றச்சாட்டு என்பதை எளிதாக விளக்குகிறேன். ஒரு கால்குலேட்டரில் 2 +2=? என்று கேட்டால், சிந்தாதிரிப் பேட்டையில் 'ஐந்து': உடுமலைப் பேட்டையில் 'பதினைந்து' - என்று ஊருக்கு ஊர் மாறுபட்ட விடை வருமாறு மாற்றிவிட்டார்கள் என்று சொல்வது போல இது! இந்திய மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் PC போல 'ஜெனரல் பர்ப்பஸ்' கம்ப்யூட்டர் அல்ல. அதன் செயல்பாடு EMBEDDED PROGRAM என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது - கிடையாது. அமெரிக்க எந்திரங்கள் வடிவமைப்பில் மாநிலத்துக்கு மாநில...