RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY
RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY வானொலி நினைவலைகள்... ************************************** "ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி " இதைப் படிக்கும் போது மனம் காலை ஏழே கால் மணி பரபரப்பை உணர்ந்தது. அந்த நேர ஸ்கூல் , கல்லூரிக்கு செல்லும் பரபரப்பு , அடுக்களையிலிருந்து மிதந்து வரும் சாம்பார் கொதிக்கும் மணம் எல்லாமே நினைவுக்கு வந்தன.. 'ரேடியோ' பொழுது போக்கு அம்சத்தை நம் வீட்டு கூடத்திற்கு கொண்டு வந்தது. இன்று தொழில் நுட்பம் எத்தனையோ சாதனங்களை நம் கையருகில் கொண்டு வந்திருக்கலாம். அதற்கெல்லாம் முன்ன...