Posts

Showing posts with the label 1968

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968

Image
  MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968 மதுரை மணி ஐயர் ( அக்டோபர் 25 ,  1912  -  ஜூன் 8 ,  1968 )  கருநாடக இசையுலகில்  புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர்.  சுவரம்  பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது.  மதுரையில்  எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர். சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர்  எட்டயபுரம்  ராமச்சந்திர பாகவதருடைய மாணவர்.  அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன்  தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார். மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமி...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

Image
  MUTHULAKSHMI REDDY ,ACTIVIST   1886 JULY 30 - 1968 JULY 22 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று.. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது. 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில...

BARBARA EVEREST BRITISH ACTRESS BORN 1890 JUNE 19 - 1968 FEBRUARY 9

Image
  BARBARA EVEREST BRITISH ACTRESS BORN  1890 JUNE 19 - 1968 FEBRUARY 9 Barbara Everest (19 June 1890 – 9 February 1968) was a British stage and film actress.[1][2] She was born in Southfields, Surrey, and made her screen debut in the 1916 film The Man Without a Soul.[1] On stage she played Queen Anne in the 1935 historical play Viceroy Sarah by Norman Ginsbury. Selected filmography A two-story beige brick house with pointed roof topped by several chimneys with pots and a wooden bay window on the front at ground level. In front is a brick wall. There is a circular blue plaque on the left side of the house near the second storey Everest's London house near Kew Gardens, with blue plaque Born June 9 ,  1883   in  Wandsworth, Surrey, England, UK Died February 9 ,  1968   in  Wimbledon, Surrey, England, UK   (undisclosed) Birth Name Barbara Mary Everest Height 5' 6½" (1.69 m) Mini Bio (1) Barbara Everest was born on June 9, 1883...

the last steam passenger service in Britain On this day in 1968, the 'Fifteen Guinea Special', 11 August 1968:

Image
11 August 1968: the last steam passenger  service in Britain On this day in 1968,  the 'Fifteen Guinea Special',. .கடைசி மெயின்லைன் நீராவி பயணிகள் ரயில் 1968 ஆம் ஆண்டில் லிவர்பூலில் இருந்து மான்செஸ்டர் வழியாக கார்லிஸ்ல் மற்றும் பின்புறம் தடைக்கு முன்னதாக ஓடியது.1968 AUGUST 11 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உள்நாட்டு நிலக்கரியின் குறைந்த விலை என்பது நீராவி ரயில்கள் இரண்டு தசாப்தங்களாக இங்கிலாந்தில் தொடர்ந்து இயங்கின. ஆனால் 1960 களில் எண்ணெயின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியதும், 'டீசலைசேஷன்' என்று அழைக்கப்படுவதும் தொடங்கியபோது, ​​அது நீராவிக்கான முடிவின் தொடக்கத்தைக் குறித்தது. டீசல் என்ஜின்கள் வேகமாகவும், பராமரிக்க எளிதாகவும், தூய்மையாகவும் இருந்தன. ஆகஸ்ட் 12, 1968 அன்று, பிரிட்டிஷ் ரயில்வே அனைத்து பிரதான நீராவி போக்குவரத்திற்கும் தடை விதித்தது - இன்னும் சில பாரம்பரிய சேவைகள் இயங்கினாலும், சில லோகோமொடிவ்கள் 1980 கள் வரை தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டன. கடைசி மெயின்லைன் நீராவி பயணிகள் ரயில் 1968 ஆம் ஆண்டில் லிவர்பூலில் இருந்து மான்செஸ்டர்...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22

Image
MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  BORN 1886 JULY 30 - 1968 JULY 22 .முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். பிறப்பு இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர். சொந்த வாழ்க்கை அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வ...

M.S.S .BHAGYAM TAMIL ACTRESS BORN 1926 ,MAY 12 - 1968

Image
M.S.S .BHAGYAM TAMIL ACTRESS  BORN 1926 ,MAY 12 - 1968 எம். எஸ். எஸ். பாக்கியம் (M. S. S. Bhagyam, பிறப்பு: மே 12, 1926) ஒரு தென்னிந்திய தமிழ் திரைப்பட, மேடை நாடக நடிகையாவார். 1945 - 1970 காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை, வில்லி வேடங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு எம். எஸ். எஸ். பாக்கியம் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் லலிதாவுடன் தோன்றும் காட்சி வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதர் நம்பியாருடன் பாக்கியம் பாக்கியத்தின் இயற்பெயர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்பதாகும். இவர் மே 1926 இல் திருச்சி மருங்காபுரி என்னும் ஊரில் அவ்வூர் சமீன்தாரின் மேலாண்மையாளராகப் பணியாற்றிய நல்லசிவம் பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவருக்கு ஒன்றரை வயதான போதே தாயார் செல்லம்மாள் இறந்து விட்டார். அதன் பின்னர் செல்லம்மாளின் தாயார் இரு பேத்திகளையும் வளர்த்து வந்தார்.[1] மருங்காபுரியில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அப்போது பாக்கியத்தின் பாட்டனார் இறக்கவே, பாட்டியால் அவரை மேலும் படிக்க வைக்க முட...

MY LAI MASSACRE 1968 ,MARCH 16 IN SOUTH VIETNAM

Image
MY LAI MASSACRE 1968 ,MARCH 16  IN SOUTH VIETNAM மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன[1]. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது[2],[3]. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான். இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட...