NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS BORN 1996 SEPTEMBER 19
NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS BORN 1996 SEPTEMBER 19 .நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4] திரைத் துறை இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7] வளர்ந்து வரும் இருபத்தி மூன்று வயதே நிரம்பிய மலையாள நடிகை நமீதா பிரமோத். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் நிமிர் படத்தில் நடித்தார். தன் அழகு ரகசியம் குறித்தும், திருமணம் குறித்தும் அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழகுக்கான ரகசியம் என்ன என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி எந்த ரகசியமும் என்னிடம் கிடையாது. நிறைய சாப்பிடுவேன்; ஆனால், 58 கிலோ எடையை தாண்ட மாட்டேன். அதற்காக, உணவுக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. எல்லா வீடுகளிலும், என்னை ஒத்த பருவப் பெண்கள், அழகுக்காக என்ன செய்வார்களோ, அதையே தான், நானும் செய்கிறேன். தய...