Posts

Showing posts with the label ஆந்திர அற்புதம்க

ஆந்திரம் தந்த அற்புதம்! கண்ணாம்பா 1910 செப்டம்பர் 20 பிறப்பு

Image
ஆந்திரம் தந்த அற்புதம்! கண்ணாம்பா 1910 செப்டம்பர் 20  பிறப்பு  ஆந்திரம் தந்த அற்புதம்! கண்ணாம்பாவுக்கு ஆந்திர மாநிலம் மேல் கோதாவரி ஜில்லா எல்லூர் சொந்த ஊர். பசுபலேடி என்பது கண்ணாம்பாவின் வம்சப் பெயர். 1910-ல் பிறந்தவர். பதிமூன்று வயதில் ராஜராஜேஸ்வரி நாடக சபா மூலம் அறிமுகமாகி, புராணகால சாவித்ரி, அனுசுயாவாக நடிப்பில் சக்கை போடு போட்டவர். 1935-ல் தெலுங்கில் ஸ்டார் கம்பைன்ஸின் ஹரிச்சந்திரா வெளியானது. அதில் சந்திரமதியாக கண்ணாம்பாவின் சினிமா கணக்கு தொடங்கியது. ‘கிரஹலட்சுமி ’ சித்தூர் வி.நாகையாவின் முதல் படம். நாகையா - கண்ணாம்பா ஜோடியின் நடிப்பாற்றல் கிரஹலட்சுமியைத் தென்னகம் முழுவதும் ‘பாகுபலி’யாக்கியது. தமிழ் டாக்கிகள் வசூல் குவிக்கவும் அதே ஜோடி அவசரமாகத் தேவைப்பட்டது. கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்த...