Posts

Showing posts with the label ADVOCATE

SRINIVASA IYENGAR ADVOCATE GENERAL VS BHARADHIYAR

Image
  SRINIVASA IYENGAR   ADVOCATE GENERAL   VS  BHARADHIYAR மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக… srinivasa-iyengar-150x150.jpg 1920ம் ஆண்டில் திருநெல்வேலி தாமிரவருணி ந்திக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட்-ஜெனரல் பதவியை உதறியெறிந்து விட்டு வந்திருந்த எஸ். சீனிவாஸய்யங்கார்தலைமையில் இம்மாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது… சீனிவாஸவரதய்யங்காரும் பாரதி மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடையம் சென்றார்கள். bharathi_chellammalஇரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாவும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து எதிரே ஒரு கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து ‘சுதேசமித்திரனுக்கு’ ஒரு விலாசம் எழுதிக் கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி. வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர். அரசியலைப் பற்றி...

SANDAL WOOD VEERAPPAN DAUGHTER VIDYARANI BECAME ADVOCATE

Image
SANDAL WOOD VEERAPPAN DAUGHTER  VIDYARANI BECAME ADVOCATE 'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு வித்யா ராணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் அப்பாவை என்னோட வாழ்க்கைல ஒரேயொரு முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போ, எனக்கு மூனு வயசு. என்னோட தாத்தா ஊரு கோபிநத்தத்துல நான் இருந்தப்போ காட்டுல இருந்து திடீர்னு வெளியே வந்த அப்பா என்ட்ட 10 நிமிஷம் பேசுனாரு 'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு ஆனால், அதுக்கு அப்புறம் அப்பாவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வார்த்தை என் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சுட்டு. என்னால டாக்டராக முடியலானாலும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செஞ்சுட்டுத் தான் வாரேன்.இப்படிக் கூறும் வித்யா ராணி வீரப்பன் தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத் தலைவர். தமிழகம், கர்நாடக மாநிலங்களை அதிர வைத்தவர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன். அவரது மகள் தான் வித்யாராணி. கடந்த 2004- ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட, அதற்குப் பிறகு பல இன்னல்களை வித்யாராணி சந்தி...

MARY WOLLSTONECRAFT ADVOCATE FOR WOMEN RIGHTS BIOGRAPHY BORN 1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10

Image
MARY WOLLSTONECRAFT ADVOCATE  FOR WOMEN RIGHTS BIOGRAPHY  BORN  1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10 Mary Wollstonecraft Biography Mary Wollstonecraft was a British writer, philosopher and an advocate of women’s rights. This biography provides detailed information about her childhood, life, works, achievements & timeline. Quick Facts Birthday: April 27, 1759 Nationality: British Famous: Quotes By Mary Wollstonecraft Feminists Died At Age: 38 Sun Sign: Taurus Born In: Spitalfields Famous As: Writer Family: Spouse/Ex-: William Godwin Father: Edward John Wollstonecraft Mother: Elizabeth Dixon Siblings: Eliza, Everina Children: Fanny Imlay, Mary Shelley Died On: September 10, 1797 Place Of Death: London Personality: INFJ Mary Wollstonecraft was a famous, eighteenth-century British writer who is best known for her work, ‘A Vindication of the Rights of Women’. She was brought up in London by an abusive father and left home ear...