Posts

Showing posts with the label March 26

SARAH BERNHARDT,FRENCH ACTRESS BORN 1844 OCTOBER 22 -1923 MARCH 26

Image
  SARAH BERNHARDT,FRENCH ACTRESS BORN  1844 OCTOBER 22 -1923 MARCH 26 சாரா பேர்ண்ஹார்ட் (Sarah Bernhardt) (22 அக்டோபர் 1844 – 26 மார்ச் 1923) ஒரு பிரெஞ்சு நாடக நடிகை ஆவார். உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற நடிகை எனவும் இவர் போற்றப்படுகிறார்.[2][3] பேர்ண்ஹார்ட் 1870 களில் ஐரோப்பிய மேடைகளில் புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இவர் மிகவும் வேண்டப்பட்ட நடிகை ஆனார். மிகவும் கருத்தூன்றி நடிக்கக்கூடிய ஒரு நடிகை என்னும் பெயரை இவர் பெற்றதுடன், தெய்வீகமான சாரா (The Divine Sarah) என்னும் பட்டப் பெயரும் இவருக்கு வழங்கப்பட்டது. சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட் என்னும் முழுப் பெயர் கொண்ட இவர் பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது தாயார் ஜூலி பர்னாட், தந்தை ஒரு டச்சு இனத்தவர். இவர் தனது தாயாரின் உடன்பிறந்தாரின் பெயரைத் தனது தந்தையின் பெயர் போலப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை இது தனது தந்தையார் யார் என்று தெரியாமல் இருந்ததை மறைப்பதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவரது பாட்டன் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த ஒரு யூத வணிகர். சாராவின் வாழ்க்கை பற்றிய தெளிவின்மைக்கான...

SUGUMARI , ACTED 2500 FILMS , GUINNESS RECORD BORN 1940 OCTOBER 6 -2013 MARCH 26

Image
  SUGUMARI , ACTED 2500 FILMS , GUINNESS RECORD   BORN   1940  OCTOBER 6 -2013 MARCH 26 தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட 2500 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்ற நடிகை சுகுமாரி 2013-ம் ஆண்டு மார்ச் 26 அன்று மறைந்துபோனார். 1940-ம் ஆண்டு திருவிதாங்கூரில் பிறந்த சுகுமாரி “ஓர் இரவு” என்ற தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1951-ல் ஆரம்பித்த சுகுமாரியின் திரைப்பட வாழ்க்கை ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீடித்தது. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லலாம். “ஓர் இரவு” படத்துக்குப் பிறகு பொன்னி, கோமதியின் காதலன், ராஜா ராணி, சக்ரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் நடனக்கலைஞராக நடித்துள்ளார்.அரங்கேற்ற வேளை, அலைபாயுதே, கோபுரவாசலிலே, பம்மல் கே. சம்மந்தம் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே புகழ் பெற்ற இயக்குநர் ஏ. பீம்சிங்கை 1959-ல் திருமணம் செய்தார். 1978-ல் ஏ. பீம்சிங் மறைந்த போது சுகுமாரிக்கு வயது 38. அதிகப் படங்களில் நடித்ததற்காக கின்னஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.இவர் சிவாஜி...

M.S SUNDARI BHAI FORGOTTON ACTRESS BORN 1923 MARCH 2 - 2006 MARCH 26

Image
M.S SUNDARI BHAI FORGOTTON ACTRESS  BORN 1923 MARCH 2 - 2006 MARCH 26 எம்.எஸ்.சுந்தரிபாய்-(M.S.Sundaribhai) தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது. ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார். அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் ...

PRAKASHRAJ ,ACTOR ,PRODUCER BORN 1965 MARCH 26

Image
PRAKASHRAJ ,ACTOR ,PRODUCER  BORN 1965 MARCH 26 Prakash Raj (born Prakash Rai; 26 March 1965) is an Indian film actor,[4] film director, producer, thespian and television presenter who is known for his works in the South Indian film industry,[5] and Hindi films.[6] He acted in back-to-back stage shows for ₹300 a month in the initial stages of his career, when he joined Kalakshetra, Bengaluru, and he has 2,000 street theatre performances to his credit.[2] After working in the Kannada television industry and the Kannada cinema for a few years, he made his debut in Tamil cinema through Duet (1994), by K. Balachander, and has since been a commercially successful film star in Tamil. In remembrance, he named his production company Duet Movies.[7][8] Prakash has also worked in a number of Hindi films. Apart from his mother tongue Tulu, Prakash Raj's fluency in Tamil, Telugu, Kannada, Marathi, Hindi and English has placed him among the most sought after actors in India...