Saturday 15 February 2020

M.S SUNDARI BHAI FORGOTTON ACTRESS BORN 1923 MARCH 2 - 2006 MARCH 26


M.S SUNDARI BHAI FORGOTTON ACTRESS 
BORN 1923 MARCH 2 - 2006 MARCH 26


எம்.எஸ்.சுந்தரிபாய்-(M.S.Sundaribhai)

தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது. ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார்.
அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் நடிகர் வி.வி.சடகோபன் முதல் மு.க.முத்து வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மறைவு[தொகு]

உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006இல் காலமானார்.[3]

இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியல் பின் வருமாறு:-


தான சூர கர்ணா
சூரியபுத்திரி
மதன காமராஜன்
பக்த நாரதர் 1942
நந்தனார் 1942
தாஸி அபரஞ்சி 1944
கண்ணம்மா என் காதலி (கதாநாயகியாக)
மிஸ் மாலினி 1944
சந்திரலேகா 1944
சம்சாரம்
ஔவையார்
வள்ளியின் செல்வன் (கதாநாயகியாக)
மூன்று பிள்ளைகள்
மஞ்சள் மகிமை

நான் கண்ட சொர்க்கம்
தெய்வமே துணை
நான் வளர்த்த தங்கை
கொடுத்து வைத்தவள்
கணவன்
என் அண்ணன்
ஆண்டவன் கட்டளை
எல்லாம் உனக்காக
புனர் ஜென்மம்
பாலும் பழமும்
அன்னை இல்லம்
ஊட்டி வரை உறவு
செல்வம்
பேசும் தெய்வம்
தேனும் பாலும்
தெய்வப்பிறவி
என் தம்பி
கலாட்டா கல்யாணம்
தங்கைக்காக
திருடன்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பனித்திரை
சின்னஞ்சிறு உலகம்
சித்தி
பணமா பாசமா
தபால்காரன் தங்கை
நான் அவனில்லை
மனிதன் மாறவில்லை
வாழ்க்கை வாழ்வதற்கே
குழந்தை உள்ளம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
பொன்னான வாழ்வு
வீட்டுக்கு ஒரு பிள்ளை
ஜீவனாம்சம்
அன்பு வழி
ராணி யார் குழந்தை
பெண்ணை வாழவிடுங்கள்
காதல் பறவை
குமுதம்
பூமாலை
தேடி வந்த திருமகள்
அனுபவம் புதுமை
இருளும் ஒளியும்
சுபதினம்

நம்ம வீட்டு தெய்வம்
ஏன்?
எங்களுக்கும் காலம் வரும்
உத்தரவின்றி உள்ளே வா
நூறாண்டு காலம் வாழ்க
தங்கதுரை
மணிப்பயல்
பிள்ளையோ பிள்ளை
பாதை தெரியுது பார்
குழந்தை உள்ளம்
தாய் பிறந்தாள்
தேனும் பாலும்

No comments:

Post a Comment