Posts

Showing posts with the label MARCH 2

M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN 1923 MARCH 2 - 2006 MARCH 12

Image
  M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN  1923 MARCH 2 - 2006 MARCH 12 தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது.  ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார். அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் நடிகர் வி.வி.சடகோபன் முதல் மு.க.முத்து வரை பல்வேறு...

MARJORIE WEAVERS ,AMERICAN ACTRESS BORN 1913 MARCH 2 -1994 OCTOVER 1

Image
  MARJORIE WEAVERS ,AMERICAN ACTRESS  BORN 1913 MARCH 2 -1994 OCTOVER 1 Born March 2, 1913 in Crossville, Tennessee, USA Died October 1, 1994 in Austin, Texas, USA  (stroke) Mini Bio (1) This saucy and engaging Tennessee born-and-bred brunette beauty came into the world on March 2, 1913, the daughter of John Thomas Weaver and Ellen Martin, both non-professionals. She attended private and high schools while growing up and attended the University of Kentucky and the University of Indiana. Showing early signs of a musical talent, she instinctively made use of her beauty and singing capabilities as she strove to find a place for herself in the entertainment business. Paying her dues as a band singer, model, and stage performer (with the McCauley Stock Company and in Billy Rose's Shrine Minstrels), Marjorie made an inauspicious film debut in Transatlantic Merry-Go-Round (1934) in an uncredited bit part. 20th Century Fox saw something special in her, however, and signed her...

RANJAN OLD ACTOR BORN 1918 MARCH 2 -1983 SEPTEMBER 12

Image
  RANJAN OLD ACTOR BORN  1918 MARCH 2 -1983 SEPTEMBER 12 ரஞ்சன்  (இயற்பெயர்:  இராமநாராயண வெங்கடரமண சர்மா [1] , மார்ச் 2, 1918 - செப்டம்பர் 12, 1983) இந்தியத் திரைப்படவுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.  நாட்டியக்  கலைஞர்,  இசைக்  கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். திரையுலகில் [ தொகு ] ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது  ரிஷ்யசிருங்கர்  திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது.  1941  ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விடயம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிரு ங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக  வசுந்தராதேவியும்  (இவர்  வைஜயந்திமாலாவின்  தாயார்) நடித்தனர். ஜெமினியின்  நந்தனார்  ( 1941 ) படத்தில் ...