Posts

Showing posts with the label TELUGU ACTOR

KRISHNA , LEGEND OF TELUGU ACTOR BORN MAY 31,1943

Image
KRISHNA , LEGEND OF TELUGU ACTOR  BORN  MAY 31,1943 கிருட்டிணா (Krishna ) என்பவர் தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது இயற்பெயர் சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி என்பதாகும். தெலுங்குத் திறைப்படத்துறையில் பிரத்தியேகமாக தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் எனப் புகழப்படுகிறார்[2]. ஐந்து தசாப்தங்களாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், கிருட்டிணா 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்[3].2009 ஆம் ஆண்டில், இந்திய திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌவித்தது. [4] [5] 1989 இல் காங்கிரசு கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக கிருட்டிணா தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] 1997 ஆம் ஆண்டில், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இவர் பெற்றார். இவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் சாக்சி போன்ற படங்களில் நடித்தார். இது 1968 இல் தாசுகண்ட் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. [7]...