Posts

Showing posts with the label BORN

SURATHA ,LYRICS BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19

Image
  SURATHA ,LYRICS BORN  1921 NOVEMBER 23 - 2006 JUNE 19 சுரதா  ( Suratha ; 23 நவம்பர் 1921 – 19சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர்  பாரதிதாசனிடம்  கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை  சுப்புரத்னதாசன்  என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக  சுரதா  என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை  உவமைக் கவிஞர்  என்று சிறப்பித்துக் கூறுவர் வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.  தஞ்சை மாவட்டம்  பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். பாரதிதாசனுடன் தொடர்பு [ தொகு ] 1941   சனவரி 14  இல் பாவேந்தர்  பாரதிதாசனை  முதன்முதல் கண்டு பழகிய சுரத...

MARY BARRETT DYER ,RELIGIOUS REFORMER BORN 1611 - 1660 JUNE 1

Image
  MARY BARRETT DYER ,RELIGIOUS REFORMER  BORN 1611 - 1660 JUNE 1 மேரி பாரெட் டயர் (Mary Barrett Dyer) (1611 [2]  – சூன் 1, 1660) ஓர் ஆங்கில  சீர்திருத்தத் திருச்சபையினராக  இருந்து  அமெரிக்காவின்   மாசசூசெட்ஸ்  மாநிலத்திலுள்ள  பாசுடன்  நகரில் மாநில சட்டங்களுக்கு எதிராக  குவாக்கராக  மாறியதால்  தூக்கில்  இடப்பட்டவர். [3]  பாசுடன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட்ட நால்வரில் ஒருவராவார். இறைவனுடன் தொடர்பு கொள்ள பைபில் படித்தால் போதுமானது என்றும், அதற்கு இடைத்தரகர் போல பாதிரியார்கள் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு கருதுவது குற்றமாக கருதப்பெற்றமையால், இருமுறை நாடுகடத்தப்பட்டார். இருப்பினும் தம் கருத்தினை வலியுருத்தி மாசசூசெட்சுக்கு மீண்டும் வந்து பிரட்சாரம் செய்தமையால், 1660ல் மக்கள் முன்னிலையில் பாஸ்டன் ஹவுஸ் அருகேயுள்ள காமன்ஸ் பார்கில் தூக்கிலிடப்பட்டார். [4] ஆரம்பகால வாழ்க்கை [ தொகு ] மேரி பாரெட் டயர் அவர்களின் பிறந்த காலம் தோராயமாக 1611 என்று கணிக்கப்படுகிறது. இவர் லேடி அர்பெல்லா ஸ...

NATALIE WOOD ACTRESS BORN 1938 JULY 20 -NOVEMBER 29,1981

Image
  NATALIE WOOD ACTRESS BORN  1938 JULY 20 -NOVEMBER 29,1981 Natalie Wood (born Natalie Zacharenko, [n 1]  July 20, 1938 – November 29, 1981) was an American actress who began her career in film as a child and successfully transitioned to young adult roles. Born in  San Francisco  to Russian immigrant parents, Wood started acting at age four and was given a co-starring role at age 8 in  Miracle on 34th Street  (1947). [6]  As a teenager, she was nominated for an  Academy Award for Best Supporting Actress  for her performance in  Rebel Without a Cause  (1955), followed by a role in  John Ford 's  The Searchers  (1956). Wood starred in the musical films  West Side Story  (1961) and  Gypsy  (1962), and received nominations for an  Academy Award for Best Actress  for her performances in  Splendor in the Grass  (1961) and  Love with the Proper Stranger  (1963)...