Posts

Showing posts with the label NOORJAHAN

NOORJAHAN -HISTORY

Image
NOORJAHAN -HISTORY இந்திய வரலாறு: சாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான் . முகலாய பேரரசின் ஒரே பெண் ஆட்சியாளராக நூர் ஜஹான் விளங்கினார். 17ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திமிக்க பெண்ணாக பேரரசி நூர் ஜஹான் விளங்கினார். பரந்து விரிந்த முகலாய பேரரசின் வரலாற்றில் நூர் ஜஹான் முன்னெப்போதும் இல்லாத பாணியில் ஆட்சியை குறிப்பிடத்தக்க வகையில் நடத்தினார். அவரது தலைமைத்துவம் இன்றைய காலத்தில் நினைத்து பார்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாற்றாசிரியர் ரூபி லால் விளக்குகிறார். இவர் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் மிஹர் உன்-நிசா என்றாலும், திருமணத்திற்கு பிறகு அவரது கணவரும், முகலாய பேரரசருமான ஜஹாங்கிர் வைத்த நூர் ஜஹான் (உலகின் வெளிச்சம்) என்ற பெயர்தான் வரலாற்றில் இடம்பிடித்தது. பிரிட்டிஷ் இளவரசி முதலாம் எலிசபெத் பிறந்த சில தசாப்தகாலத்திற்கு பிறகே இவர் பிறந்தாலும், எலிசபெத்தை காட்டிலும் மிகவும் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தார். 16ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஆட்சியை பிடித்த முகலாயர்கள் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்தார்கள். இது இந்தியாவ...

NOORJAHAN, THE GREAT ADMINISTRATER DIED 1645 DECEMBER 17

Image
  NOORJAHAN, THE GREAT ADMINISTRATOR  DIED 1645 DECEMBER 17 மொகலாயப் பேரரசு என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெண் பெயர் மும்தாஜும் அவரது நினைவாகக் கட்டப்பட்ட தாஜ்மகாலும். ஆனால், அதே மொகலாயப் பேரரசில் அரியணையில் அமராமலேயே செல்வாக்கு செலுத்திய அரசி நூர்ஜஹான். ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், கலை, அரசியல் எனப் பல துறைகளைத் தனித்துவத்துடன் கையாண்டதற்காக அவர் புகழ்பெற்றிருக்கிறார். இந்திய வரலாற்றில் செல்வாக்கு செலுத்திய மூன்று பெண்களில், மத்திய காலத்தைச் சேர்ந்த நூர்ஜஹானும் ஒருவர் என்கிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா. நூர்ஜஹான் ,தற்போதைய அஆப்கானிஸ்தான் காண்டகாரில் பாரசீக பிரபு மிர்சா கியாஸ் பெக்கிற்கும்,அவரது மனைவி அஸ்மாத் பேகத்திற்கும்  1577  மே 31  இல் பிறந்தார் .மிர்சா கியாஸ் மற்றும் அஸ்மாத் பேகம் இருவருமே முறையே முஹம்மது ஷெரிப் ,ஆஹா முல்லா இனத்தை சார்ந்தவர்கள் .இவர் பெற்றோருக்கு நான்காவது பெண் குழந்தை ஆவார் .  அறியப்படாத காரணங்களுக்காக, கியாஸ் பேக் குடும்பம் 1577 இல் அதிர்ஷ்டத்தை இழந்தது .எனவே அதை ஈடு கட்ட இந்தியாவிற்கு   ப...

NOORJAHAN BUILT BABY TAJ MAHAL FOR HER FATHER MIRZA-GIYAS-BEG

Image
NOORJAHAN BUILT BABY TAJ MAHAL FOR HER FATHER MIRZA-GIYAS-BEG SHAHJAHAN BUILT TAJMAHAL FOR NOORJAHAN`S NIECE MUMTAZ Tomb of I'timād-ud-Daulah (Urdu: اعتماد الدولہ کا مقبرہ‎, I'timād-ud-Daulah kā Maqbara) is a Mughal mausoleum in the city of Agra in the Indian state of Uttar Pradesh. Often described as a "jewel box", sometimes called the "Baby Tāj", the tomb of I'timād-ud-Daulah is often regarded as a draft of the Tāj Mahal. Along with the main building, the structure consists of numerous outbuildings and gardens. The tomb, built between 1622 and 1628 represents a transition between the first phase of monumental Mughal architecture – primarily built from red sandstone with marble decorations, as in Humayun's Tomb in Delhi and Akbar's tomb in Sikandra – to its second phase, based on white marble and pietra dura inlay, most elegantly realized in the Tāj Mahal. The mausoleum was commissioned by Nūr Jahān, the wife of Jahangir, for...