Posts

Showing posts with the label 1572

ST.BARTHOLOMEW`S DAY MASSACRE 1572 AUGUST 23 - 24

Image
ST.BARTHOLOMEW`S DAY  MASSACRE 1572 AUGUST 23 - 24 புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் (St. Bartholomew's Day massacre (French: Massacre de la Saint-Barthélemy) என்பது பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் கால்வினிய சீர்திருத்தசபையினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலமேயுத் திருநாளில் சில கத்தோலிக்க கலவரக்காரர்களும், சில வன்முறைக் குழுக்களும் இணைந்து இயூகனொட் என்றழைக்கப்பட்ட பிரெஞ்சு கல்வானிய சீர்திருத்தத் திருச்சபையினர் மீது மேற்கொண்ட படுகொலைகளைக் குறிக்கிறது அக்கால பிரான்சு அரசர் ஒன்பதாம் சார்லஸின் தாய், அரசி காத்தரின் டு மெடிசியின் தூண்டுதலின் பேரில் இப்படுகொலைகள் நிகழ்ந்ததாகப் பரவலாகக் நம்பப்படுகிறது. கத்தோலிக்கரான அரசரின் சகோதரி மார்கரெட்டுக்கும் சீர்திருத்தத்திருச்சபைவாதியான நவார் இளவரசர் மூன்றாம் என்றிக்கும் இடையிலான திருமணம் நடைபெற்று நான்காம் நாள் இப்படுகொலைகள் அரங்கேறியது. இவ்வரச திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பல முக்கிய, செல்வந்த இயூகனொட்சு பிரமுகர்கள் அந்நேரத்தில் பாரிசில் ஒன்று கூடியிருந்தனர். இயூக...

NOTORIOUS MARRIAGE BETWEEN MARGARET AND KING HENRY III OF NAVARRE HELD ON 18 AUGUST 1572

Image
NOTORIOUS MARRIAGE BETWEEN  MARGARET AND KING HENRY III OF  NAVARRE HELD ON 18 AUGUST 1572 Margaret of Valois (French: Marguerite, 14 May 1553 – 27 March 1615) was a French princess of the Valois dynasty who became queen consort of Navarre and later also of France. A daughter of King Henry II of France and Catherine de' Medici, Margaret was the sister of kings Francis II, Charles IX and Henry III, and of Elisabeth of Valois Queen of Spain, as well as Claude of Valois. Charles IX arranged for her to marry a distant cousin, King Henry III of Navarre, and she thus became Queen of Navarre in 1572. In 1589, after all her brothers had died leaving no sons, Margaret's husband, the senior-most agnatic heir to France (the "Prince du sang"), succeeded to the French throne as Henry IV, the first Bourbon King of France. A queen of two kingdoms, Margaret was subjected to many political manipulations, including being held prisoner (albeit at a comfortable cas...