Posts

Showing posts with the label madras

MADRAS MUST BE THE CAPITAL OF ANDHRA

Image
  MADRAS MUST BE THE CAPITAL OF ANDHRA மதராஸ் மனதே' கோஷமும், தமிழர் தலைநகர் மீட்பு போராட்டமும்![/size] தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி 'மெட்ராஸ் பிரசிடென்சி' செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய "மெட்ராஸ் ஸ்டேட்" உருவானது. துவக்கத்தில், மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். 1952 அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத் தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது, பிரகாசம், ம.பொ.சி.,யி...

WHY M.S.SUBBULAKSHMI RAN OUT OF MADURAI TOWARDS MADRAS

Image
  WHY M.S.SUBBULAKSHMI RAN OUT  OF MADURAI TOWARDS MADRAS Why did MS Subbulakshmi run away from her mother’s attempt to find a man for her? In Shanmugavadivu’s world things were preordained and all lines clearly drawn. What was familiar was what was good. A wealthy husband was the most thoughtful gift a mother could provide for her daughter. In her opinion, although Sadasivam possessed a car, he was certainly not wealthy. He talked big but he was only an employee of someone else. When her daughter was already a known musician and pretty too, why should she settle for such an ordinary person instead of an owner of mills that employed thousands or a zamindar holding vast tracts of land? She had found a handsome raja for her daughter once, but the girl had proved headstrong then and did not follow her mother’s advice. Perhaps she was too young then to know what was good for her. Circumstances must be different now, for Subbulakshmi had been exposed to the big world of Madras and ...

FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN 1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19

Image
FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN  1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19 பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier, செப்டம்பர் 15, 1819 – டிசம்பர் 19, 1898) வியன்னா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிலாந்தின் தூதராக பணியாற்றினார். 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது. பிறப்பு மற்றும் கல்வி[மூலத்தைத் தொகு] 1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது. பணிகள்[மூலத்தைத் தொகு] நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்...

MADRAS ...OLD MADRAS

Image
MADRAS ...OLD MADRAS .கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது, ஆள் அரவமற்ற சாலைகள், மனித கால்தடம் பதியாத கடற்கரைகள். இதுதான் இப்போதைய சென்னை நிலவரம். இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் இங்கே தொகுத்தளித்துள்ளோம். 1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம்.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம். 1860களில் அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான் காட்சியளித்தது.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1860களில் அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான் காட்சியளித்தது. 1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் கட்டடத்தின் தோற்றம்.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் கட்டடத்தின் தோற்றம். இந்தோ - சரசனிக் பாணியில் கட்டப்பட்ட சேப்பாக்கம் மாளிகையின் தோற்றம். இது 1880இல் வரையப்பட்டது.பட மூல...

RAILWAYS STARTED 1837 IN MADRAS ,RUN OVER 1853 IN POONA -DHANE

Image
RAILWAYS STARTED  1837 IN MADRAS ,RUN OVER  1853 IN POONA -DHANE சென்னப்பட்டணமெனுங் கெடிஸ்தலத்தில் தன்னாலேரெயில்போட ராயபுரத்தில் (நன்னே) ராயபுரத்தில் ெரயில்ரோட்டுபோட நவாப்புகவர்னர் ஜெனரல்மேஜருங் கூட (நன்னே) கர்னல்துரைசிப்பாயி துருப்புதானே சேர்ந்தார்போலீசுதுரை சேவகனுடனே (நன்னே) வேட்டுகள்போட்டார்கள் இருபத்தொண்ணு பட்டாளம்துருப்பு ரயிட்செய்தார்நிண்ணு... - இப்படி ராயபுரம் நிலையத்திலிருந்து மெட்ராஸின் முதல் ரயில் புறப்பட்ட அழகை வர்ணிக்கிறது அன்றைய கடைக்கால் கும்மி பாடல் ஒன்று. இன்று சென்னையின் மூன்று போக்குவரத்துகளும் அதிநவீன வளர்ச்சியில் பயணிப்பதைப் பார்க்கிறோம். நகரின் எந்த மூலைக்குப் போய் வரவும் பஸ் வசதிகள் உள்ளன. புறநகர், மெட்ரோ, பறக்கும் ரயில் என ரயில் போக்குவரத்தும் பல பாதைகளில் பரபரக்கிறது. ஆனால், அன்று நிலைமை அப்படியிருக்கவில்லை. பாமர மக்கள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் சென்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோ போய் வந்தனர். மன்னர், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் பல்லக்கில் பயணப்பட்டனர். இங்கே ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே...

HOW CAPITAL CITY MADRAS WAS NOT PARTITIONED TO TELUGU WALAS

Image
HOW CAPITAL CITY  MADRAS WAS NOT PARTITIONED TO TELUGU WALAS மதராஸ் மனதே' கோஷமும், தமிழர் தலைநகர் மீட்பு போராட்டமும்![/size] தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி 'மெட்ராஸ் பிரசிடென்சி' செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய "மெட்ராஸ் ஸ்டேட்" உருவானது. துவக்கத்தில், மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். 1952 அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத் தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்...