Posts

Showing posts with the label GURUDUTT

GURUDUTT ,HINDI ACTOR ,PRODUCER,DIRECTOR BORN 1925 JULY 9 -1964 OCTOBER 10

Image
  GURUDUTT ,HINDI ACTOR ,PRODUCER,DIRECTOR  BORN 1925 JULY 9 -1964 OCTOBER 10 குருதத் என்றறியபட்ட வசந்த் குமார் சிவசங்கர் படுகோனே (9 ஜூலை 1925 - 10 அக்டோபர் 1964), ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். 1950 மற்றும் 1960 களின் பியாஸா, ககாஸ் கே பூல் , சாஹிப் பீபி அவுர் குலாம், சௌத்வின் கா சாண்ட் போன்ற சோகத்தைப் பிழியும் படங்களை உருவாக்கினார். குறிப்பாக, அமெரிக்காவின் டைம் இதழ் "அனைத்து காலத்துக்குமான" 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில்[1] பிரபல பிரித்தானிய திரைப்பட இதழான சைட் அண் சவுண்ட் இதழ் 2002 இல் இயக்குநர்கள், விமர்சகர்கள் போன்றோரிடம் நடத்திய வாக்கெடுப்பு போன்றவற்றால், பியாசா மற்றும் காகாஸ் கே பூல் போன்ற திரைப்படங்கள் எல்லா காலத்துக்க்மான திரைபடங்கள் பட்டடியலில் இடம்பெற்றன.[2] எல்லா காலத்திலும் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் தத் சேர்க்கப்படுகிறார்.[3] 2010 ஆம் ஆண்டில், சி.என்.என் தொலைக்காட்சி "எல்லா காலத்திற்குமான சிறந்த 25 ஆசிய நடிகர்கள்" பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டார்.[4] சொந்த வாழ்கையின் சோகங்களால் தற்கொலை செய்து கொண்டார் ...

GURUDUTT , ASIAN ALL TIME TOP 25 ACTORS BORN 1925, JULY 9 - OCTOBER 10,1964

Image
GURUDUTT , ASIAN ALL TIME TOP 25 ACTORS BORN 1925, JULY 9 - OCTOBER 10,1964 குரு தத் (Guru Datt) மறைவு அக்டொபர் 10 உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த இந்தித் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட குரு தத் (Guru Datt) பிறந்த தினம் இன்று (ஜூலை 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l பெங்களூரில் பிறந்தவர் (1925). தந்தை முதலில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் ஒரு வங்கியில் வேலை செய்தார். தாயார், ஒரு பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். l மகனின் இயற்பெயர், வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. படிப்பதற்காக கொல்கத்தா சென்ற இவர் அங்கேயே வளர்ந்ததால் வங்காளியாகவே அறியப்பட்டார். பின்னர் இவரது பெயர் குரு தத் என மாற்றப்பட்டது. சிறு வயது முதலே, திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். l கொல்கத்தாவில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தாலும் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி செல்ல முடியவில்லை. 16 வயதில் வருடம் 75 ரூபாய் உதவித் தொகை பெற்று, இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் அல்மோராவில் நடத்தி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்த...

GURUDUTT , HINDI ACTOR/PRODUCER/DIRECTOR "top 25 Asian actors of all time" DIED 1964 OCTOBER 10

Image
GURUDUTT , HINDI ACTOR/PRODUCER/DIRECTOR "top 25 Asian actors of all time" DIED 1964 OCTOBER 10 Vasanth Kumar Shivashankar Padukone (9 July 1925 – 10 October 1964), better known as Guru Dutt, was an Indian film director, producer and actor. He made 1950s and 1960s classics such as  Pyaasa,  Kaagaz Ke Phool ,  Sahib Bibi Aur Ghulam and  Chaudhvin Ka Chand. In particular ,   Pyaasa and Kaagaz Ke Phool are now included among the greatest films of all time, both by Time magazine's "All-TIME" 100 best movies [1] and by the Sight & Sound critics' and directors' poll,[2] where Dutt himself is included among the greatest film directors of all time.[3] He is sometimes referred to as "India's Orson Welles".[4] In 2010, he was included among CNN's "top 25 Asian actors of all time".[5][6] He is most famous for making lyrical and artistic films within the context of popular Hindi cinema of the 1950s, and exp...