VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011
VAACHCHATHI RAPE CASE வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர...