Posts

Showing posts with the label KUMARI

REMEMBERING MEENA KUMARI

Image
  REMEMBERING MEENA KUMARI CANDID CONFESSIONS WITH PUJA TALWAR Remembering Meena Kumari – A Film Star Whose Life Was Anything But Starry By Puja Talwar July 31, 2019 3 min read ‘Ajeeb dastaan hai yeh, kahan shuru kahan khatam, yeh manzilein hain kaun si, na wo samajh sake na hum’, a heartbroken woman sang this song, celebrating the marriage of her lover to another. The black and white song, that picturized on Meena Kumari, Raj Kumar and Nadira – remains an all time classic, still hummed by the heartbroken or those trying to solve the mysteries of life. My earliest memory of Meena Kumari was of her as the lady who was always shedding copious tears, her life so sad that you cried along with her, seeing her helplessness and questioning why did lady luck always bypass her. The one time I, as a child, saw her smile on screen, it had surprised me no end and my childlike heart was relieved for her sake. Such was the impact of this actress on screen, that she made reel appear real. So much...

KUMARI THANKAM ,MALAYALAM ACTRESS JUNE 13,1933 - 2011 NOVEMBER 8

Image
  KUMARI THANKAM ,MALAYALAM ACTRESS  JUNE 13,1933 - 2011 NOVEMBER 8 பழம்பெரும் மலையாள, தமிழ் நடிகை. 1950-60-களில் பிரபலமாகயிருந்தவர். 1952-துவங்கி 1976 வரையிலும் நடித்துள்ளார். தமிழில் நால்வர், ஆத்மசகி, மந்திரவாதி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது பெயர் ஏ.பி.தங்கம். சினிமாவுக்காக வைத்த பெயர் குமாரி தங்கம். மலையாளத் திரையுலகின் கவர்ச்சிக்கன்னியாக இருந்தவர் இவர். இவர் திருவனந்தபுரத்தில் பூஜப்புறையைச் சார்ந்தவர். இவரது கணவர் பிரபல பிரபல நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினியின் உறவினரும் நடிகரும், தயாரிப்பாளருமான பி.கே.சத்யபாலன்.  பின்னர் இவரை விட்டு பிரிந்து விட்டார்   இவரது பெற்றோர் ஸ்ரீ ஏ.ஜே.நாயர்- ஸ்ரீமதி அம்முக்குட்டி அம்மா. கேரளத்தின் பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான மெரிலாண்ட் ஸ்டூடியோஸ் தயாரித்த முதல் படமான ‘ஆத்மசகி’ என்ற படத்தின் மூலமாக 1952-ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து விஷப்பின்றே விழி, திரமாலா, லோகநீதி, அவன் வருந்நு, பால்ய சகி, கிடப்பாடம், சி.ஐ.டி, மந்திரவாதி, கூடப்பிறப்பு, மின்னுனதெல்லாம் பொன்னல்ல, தேவசுந்தரி போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித...

COMEDY ACTOR KUMARI MUTHU `S GRAVE STONE

Image
  COMEDY ACTOR  KUMARI MUTHU `S   GRAVE STONE எந்த நடிகரின் க ல்ல றையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்..!! இந்த நடிகரின் க ல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்ன தெரியுமா?? சிரிப்பில் அழகிய பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல்ல றையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வை ரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா ல மானார். அவரின் ச ட லம் சென்னை மந்தவெளியில் உள்ள க ல்ல றை தோட்டத்தில் அ டக்கம் செ ய்யப்பட்டது. இந்த இ றுதி நி கழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல்ல றைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல்ல றை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த க ல்ல றைகளில் சில வருடங்களுக்கு முன் ம றை ந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்ல றையும் ஒன்று. இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்ததும் வி யப்பாக இரு...

KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4

Image
KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S  BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4 ஹரிச்சந்திரா , பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி , கப்பலோட்டிய தமிழன் குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார் குடும்பம் ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். திரைப்பட நடிகையாதல் மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தவேளையில். லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தாகு ன்  மாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து ந...

M.L.VASANTHA KUMARI ,LEGEND SINGER BORN 1928 JULY 3 -1990

Image
M.L.VASANTHA KUMARI ,LEGEND SINGER BORN 1928 JULY 3 -1990 எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். ஆரம்பகால வாழ்க்கை[தொகு] மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார். தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமை யாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசை யிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச் சென்ற பாடல்கள் எண்ணற்றவை. இந்த இசை மேதை தனக்குப் பின் ஒரு திறமை மிக்க சீடர்களை...