PARVEEN BABI ,BEAUTY HINDI ACTRESS BORN 1949 APRIL 4-2005 JANUARY 20
PARVEEN BABI ,BEAUTY HINDI ACTRESS BORN 1949 APRIL 4-2005 JANUARY 20 பர்வீன் பாபி (Parveen Babi) (4 ஏப்ரல் 1949 – 20 ஜனவரி 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவரின் திரைபடங்கள் வணிகரீதியில் வெற்றி பெற்றுள்ளனர். 1970 களின் ஆரம்பத்திலும் 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், "தீவார்", "அமர் அக்பர் அந்தோணி" , "நாமக் ஹலால்" , "சுஹாக்" மற்றும் "ஷான்" போன்ற பிரபலமான படங்களில் அவரது நடித்த்தன் மூலம் பரவலாக அரியப்படுகிறார். இந்தி சினிமா வரலாற்றில் மிகவும் கவர்ச்சியான நடிகைகளில் ஒன்றாக கருதப்பட்டவர், பர்வீன் பாபி அவரின் காலத்தில் அதிக சம்பளம் பெறுபவராக இருந்தார்.[சான்று தேவை] 1973-1990 க்கு இடையில் அவர் தீவிரமாக திரையில் தோன்றினார். இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில், பாபி பல்வேறு வகையான 50 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் தோன்றினார். பர்வீன் பாபி 1973 ஆம் ஆண்டில் "சரித்திரா" படத்தில் அறிமுகமாகி , விரைவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக , அவரது சமகாலத்திய நடிகையான சீனத் அமான் ப...