Posts

Showing posts with the label FIRST PRIME MINISTER

JAWAHARLAL NEHRU , THE FIRST PRIME MINISTER OF INDEPENDENT INDIA BORN 1889, NOVEMBER 14

Image
JAWAHARLAL NEHRU ,  THE FIRST PRIME MINISTER OF  INDEPENDENT   INDIA  BORN 1889, NOVEMBER 14 இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம். பிறப்பு: நவம்பர் 14, 1889 இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா) பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர் இறப்பு: மே 27, 1964 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்...