Posts

Showing posts with the label OCTOBER 6

VINOD KHANNA , HINDI ACTOR BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27

Image
  VINOD KHANNA , HINDI ACTOR  BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27 வினோத் கண்ணா (6 அக்டோபர் 1948 – 27 ஏப்ரல் 2017) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2] இளமை கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் முகல்-ஏ- ஆசம் அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹாம் கல்லூரியி...

SUGUMARI , ACTED 2500 FILMS , GUINNESS RECORD BORN 1940 OCTOBER 6 -2013 MARCH 26

Image
  SUGUMARI , ACTED 2500 FILMS , GUINNESS RECORD   BORN   1940  OCTOBER 6 -2013 MARCH 26 தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட 2500 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்ற நடிகை சுகுமாரி 2013-ம் ஆண்டு மார்ச் 26 அன்று மறைந்துபோனார். 1940-ம் ஆண்டு திருவிதாங்கூரில் பிறந்த சுகுமாரி “ஓர் இரவு” என்ற தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1951-ல் ஆரம்பித்த சுகுமாரியின் திரைப்பட வாழ்க்கை ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீடித்தது. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லலாம். “ஓர் இரவு” படத்துக்குப் பிறகு பொன்னி, கோமதியின் காதலன், ராஜா ராணி, சக்ரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் நடனக்கலைஞராக நடித்துள்ளார்.அரங்கேற்ற வேளை, அலைபாயுதே, கோபுரவாசலிலே, பம்மல் கே. சம்மந்தம் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே புகழ் பெற்ற இயக்குநர் ஏ. பீம்சிங்கை 1959-ல் திருமணம் செய்தார். 1978-ல் ஏ. பீம்சிங் மறைந்த போது சுகுமாரிக்கு வயது 38. அதிகப் படங்களில் நடித்ததற்காக கின்னஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.இவர் சிவாஜி...

P.PULLAIAH ,FINE NOTABLE DIRECTOR DIED OCTOBER 6,1967

Image
P.PULLAIAH ,FINE NOTABLE DIRECTOR  DIED OCTOBER 6,1967 பி.புல்லையா 1911 ல் பிறந்தவர். பி.புல்லையா 1967ல் OCTOBER 6 DIED. பிரபல தெலுங்கு இயக்குனரான இவரைப் பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குனர் வரிசையில் எழுதக் காரணம்..இவர் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும்..அவை வெற்றி படங்கள் என்பதால் தான். திரையுலக சேர,சோழ,பாண்டியரான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மூவர் படங்களையும் இவர் இயக்கியுள்ளார். 1937ல் சாரங்கதாரா வை இயக்கியவர்..1943ல் பாக்யலட்சுமியையும், 1945ல் மாயமச்சீந்திராவையும் இயக்கினார். 1953ல் ஜெமினி, சாவித்திரி நடித்த மனம் போல மாங்கல்யம்..வெற்றி படம்..இதற்கு பிறகு இந்த ஜோடி பிரபலமானது. 1956ல் சிவாஜி,ஜெமினி,சாவித்திரி நடிக்க பெண்ணின் பெருமை படத்தை இயக்கினார்.இப்படத்தில் அப்பாவியாக ஜெமினியும், வில்லனாக சிவாஜியும் நடித்தார்கள். 1957ல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது..சிவாஜி,சாவித்திரி நடிக்க இவர் இயக்கிய 'வணங்காமுடி' அருமையான பாடல்கள்..இப்படத்தின் வெற்றிக்கு துணையிருந்தன. 1958ல் ஜெமினி,அஞ்சலி நடித்த இல்லறமே நல்லறம் படம் வந்தது.இப்படத்தில் .....

CAROLE LOMBARD DIED IN AIR ACCIDENT BORN 1908 OCTOBER 6 - 1942 JANUARY 16

Image
CAROLE LOMBARD  DIED IN AIR ACCIDENT  BORN 1908 OCTOBER 6 - 1942 JANUARY 16 Carole Lombard Born October 6, 1908 in Fort Wayne, Indiana, USA Died January 16, 1942 in Table Rock Mountain, Nevada, USA (airplane crash) Birth Name Jane Alice Peters Nicknames The Profane Angel The Hoosier Tornado The Queen of Screwball Comedy Height 5' 6" (1.68 m) Mini Bio (3) Carole Lombard was born Jane Alice Peters in Fort Wayne, Indiana, on October 6, 1908. Her parents divorced in 1916 and her mother took the family on a trip out West. While there they decided to settle down in the Los Angeles area. After being spotted playing baseball in the street with the neighborhood boys by a film director, Carole was signed to a one-picture contract in 1921 when she was 12. The film in question was A Perfect Crime (1921). Although she tried for other acting jobs, she would not be seen onscreen again for four years. She returned to a normal life, going to school and participating in athl...

COLETTE RENARD ,HOLLYWOOD ACTRESS BORN 1924 NOVEMBER 1 - DIED OCTOBER 6,2010

Image
COLETTE  RENARD ,HOLLYWOOD ACTRESS  BORN 1924 NOVEMBER 1 - DIED OCTOBER 6,2010 Colette Renard November 1, 1924 in Ermont, Val d'Oise, France Died October 6, 2010 in Saint-Rémy-lès-Chevreuse, Yvelines, France (brain cancer) Birth Name Colette Lucie Raget Mini Bio (1) Colette Renard was born on November 1, 1924 in Ermont, Val d'Oise, France as Colette Lucie Raget. She was an actress, known for Plus belle la vie (2004), IP5: L'île aux pachydermes (1992) and A King Without Distraction (1963). She was married to  Raymond Legrand. She died on October 6, 2010 in Saint-Rémy-lès-Chevreuse, Yvelines, France. Discography[edit source] Studio albums[edit source] 1957: Chante Paris (double 25 cm) 1958: Chante la vieille France (25 cm) 1958: Envoie la musique (25 cm) 1960: Chansons gaillardes de la vieille France 1961: Tête-à-tête avec Colette Renard 1961: La chanson française 1963: Chansons très libertines 1965: Bon appétit... 1966: Poèmes liberti...

VINOD KHANNA , BOLLYWOOD ACTOR BORN 1948 OCTOBER 6

Image
VINOD KHANNA , BOLLYWOOD ACTOR   BORN 1948 OCTOBER 6 வினோத் கண்ணா (6 அக்டோபர் 1948 – 27 ஏப்ரல் 2017) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2] இளமை[தொகு] கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் முகல்-ஏ- ஆசம் அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹா...