Posts

Showing posts with the label " THE KID "

CHARLIE CHAPLIN`S MOVIE " THE KID "

Image
CHARLIE CHAPLIN`S  MOVIE " THE KID " உலகின் தலைசிறந்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் நடித்த படம் 'The Kid'. எம்ஜியார் நடித்த பெற்றால் தான் பிள்ளையா இந்த படத்தின் கரு தான் சாலையில் கண்டெடுக்கும் ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்க்கும் திரைக்கதையைக்கொண்டது. இப்படம் முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது. அக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சாப்ளின் தடுமாறுவது, பின்னர் தாலாட்டி பாராட்டி. சீராட்டி. நெக்குருக நேசிப்பது, குழந்தை தனது நகைச்சுவையான உடல்மொழியோடும் மிகவும் ரசிக்கத் தக்க செயல்களோடு வளர்வது பின் பாதிக்கதைக்கு அடிக்கட்டுமானமாய் அமைக்கின்றன. சாளரங்களின் கண்ணாடிகளை சரிபடுத்தும் தொழிலைச் செய்கிறார் சாப்ளின். அதுவும் எப்படி? தெருத்தெருவாகச் செல்லும் சிறுவன், அங்கு சாரளக் கண்ணாடிகள்மீது கற்களை விட்டெறிந்து சாளரங்களை உடைக்கிறான். ( இந்த காட்சி சிவாஜி நடித்த சபாஷ் மீனா விழும் இடம் பெறும் ) வீட்டுக்காரர்கள் வந்து பார்க்கும் இவன் ஓடிவிடுவான். பின்னர் அவர்கள் எப்படி இதை சரிசெய்வது என்று பார்க்கும்போது, சாப்ளின் தனது புதிய கண்ணாடிகளோடும் ச...