Posts

Showing posts with the label DANIEL

JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23

Image
JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST   BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23 .ஜீவநாயகம் சிரில் டேனியல் (ஜூலை 9, 1927 - ஆகஸ்ட் 23, 2011) ஒரு இந்திய இயற்கையியலாளர். ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள இவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார்.[1][2] வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்களைப் படித்தார். இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்...