Posts

Showing posts with the label சுட்டு கொலை

VEERAPPAN சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டு கொலை செய்யப்பட்ட நாள் 2004 அக்டோபர் 18

Image
VEERAPPAN  சந்தனக்கடத்தல் வீரப்பன்  சுட்டு கொலை செய்யப்பட்ட நாள்  2004 அக்டோபர் 18 வீரப்பன் எனப்படும் கூசு முனுசாமி வீரப்பக்கவுண்டர்[2] (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். கூசு முனிசாமி வீரப்பன் வீரப்பன் நாமதல்லி காடுகளில் தன் கூட்டத்தினருடன் பிறப்பு சனவரி 18 ,  1952 கோபிநத்தம், கர்நாடகம் [1] இறப்பு அக்டோபர் 18   2004 மற்ற பெயர்கள் வீரப்பன் பணி யானை வேட்டை சந்தனமரம் கடத்தல் வாழ்க்கைத் துணை வீ.முத்துலட்சுமி பிள்ளைகள் வீ.வித்தியாராணி, வீ.பிரப விஜியாலட்சுமி பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார். வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்..? அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் ப...

தீவிரவாதத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை

Image
தீவிரவாதத்தை தோற்றுவித்த   பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான்    1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை  கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது.  1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.  குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்த...