Posts

Showing posts with the label mewar

MAHA RANA PRATABSINGH OF MEWAR RAJYA NEVER ACCEPT SOVEREIGNITY OF AKBAR BORN 1540 MAY 9 - 1597 JANUARY 29

Image
MAHA RANA PRATABSINGH OF MEWAR RAJYA NEVER ACCEPT SOVEREIGNITY OF AKBAR   BORN 1540 MAY 9 - 1597 JANUARY 29 .மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap, மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்ச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார். ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும் 4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜசமந்து மாவட்டம்|ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள். வாரிசாக பதவியேற்றல் 1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்த...

MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21

Image
MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21 மேவார் ராஜ்ஜியத்தின் பழைய சிறப்பும் வீரமெல்லாம் ஒடுங்கிப் போய் பெயரளவில் மட்டுமே மன்னராக இருக்கும் மேவார் ராஜ்ஜிய மன்னன் ராணா. அந்த மேவார் ராஜ்ஜியத்தின் இளவரசி பதினாறு வயது நிரம்பிய அழகு மயிலான கிருஷ்ணகுமாரி. ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்கு திருமணம் செய்துகொடுப்பதாய் நிச்சயித்திருந்தார் மன்னர். BHIMSINGH OF JODHPUR இந்நிலையில் நிச்சயம் செய்யப்பெற்ற அந்த ராஜா திடீரென்று இறந்துபோகிறார். இதனால் ஏற்படும் நிகழ்வுகளை ராஜகுமாரி என்ற சரித்திரக்கதையின் வாயிலாக கதாசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் சோகம் நெஞ்சில் மிளிர படம் பிடித்துக் காட்டுகிறார். கதையைப் படித்து முடிக்கையில் நெஞ்சில் சில மணி நேரங்களுக்கு எந்தவொரு சந்தோஷத்தையும் அணுகவிடாத ஒரு சோகம் வந்து கவ்விக்கொள்கிறது. இளவரசி கிருஷ்ணகுமாரியை மணக்கவேண்டி இரு தேசத்து ராஜாக்கள் போட்டியிடுகிறார்கள். அதில் ஒருவர் ஜெய்ப்பூர் ராஜா ஜகத்சிங்.  மற்றொருவர் Bhim Singh of Udaipur ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியை நிச்சயம் செய்திருந்த மார்வார் தேசத்தில...

1303 AUGUST 26- 74500 வீரர்களை பலி ஏற்ற பின் மேவார் கைப்பற்றப்பட்டது ராணி பத்மினி தீயில் கருகி ரக்ஷா பந்தன் பிறந்த நாளும் இதுவே

Image
1303 AUGUST 26- 74500 வீரர்களை பலி ஏற்ற பின்  மேவார் கைப்பற்றப்பட்டது   ராணி பத்மினி தீயில் கருகி ரக்ஷா பந்தன்  பிறந்த நாளும் இதுவே    அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:– ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தூர் இராச்சியத்தின் இராணியும், மன்னர்     பீமசிங்கன்  என்ற  ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.[1 ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான்.  அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழ...