Posts

Showing posts with the label chittoor

CHITTOOR NAGAIAH ,A LEGEND 1917 MARCH 28 -1973 DECEMBER 30

Image
CHITTOOR NAGAIAH ,A LEGEND  1917 MARCH 28 -1973 DECEMBER 30 பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையாவின் 113வது பிறந்த தினம் இன்று (28-03-2017). நாகையாவின் இளமைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்தோமென்றால், 1904ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28ஆம் நாள் தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் ராமலிங்க சர்மா தாயார் பெயர் லக்‌ஷ்மாம்பா. அவருடைய குடும்பம் ஆந்திராவிலுள்ள குப்பம் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தது, பின்பு, திருப்பதியில் குடியேறியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கல்வி உதவித் தொகையில் பட்டப்படிப்பு முடித்தார். அப்போதைய ஆந்திர அரசாங்கத்தின் அலுவலகத்தில் சிறிதுகாலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார், பின்பு, ஆந்திரப் பத்திரிகை ஒன்றில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார் சுதந்திரப் போராட்ட வீரராக… த...

CHITTOOR RANI PADMINI COMMITTED JUHAR 1303 AUGUST 26

Image
CHITTOOR RANI PADMINI COMMITTED  JUHAR 1303 AUGUST 26 உடன் பிறவாச் சகோதரியின் அழகை காண வந்திருக்கிறேன் என்று அலாவுதீன் கில்ஜீ சித்தூர் வந்த போது கலவரமான ராஜபுதனம் சற்றே பெருமிதமும் கொண்டது.தங்கள் ராணியின் பேரழகு டெல்லி பாதுஷாவரை எட்டியிருப்பதை நினைத்து வந்த பெருமிதமது.!பெரும் விபரீதம் அது என்பதை யாரும் அப்போது அறியவில்லை.! உபரிகையில் நின்ற ராணி பத்மினி பேரழகின் எதிரொளியை கண்ணாடியில் பார்த்த அலாவுதீன் உன்மத்தம் பிடித்தவன் ஆனான்.ராணியின் அழகு முறையற்ற,நெறியற்ற ஆசை நோக்கி அவனைத் தள்ளியது.மணமான மங்கை என்பதை மறந்தான்.மறுநாள் வேட்டையாட சிறு குழுவுடன் கிளம்பிய ரத்தன்சிங் டெல்லி பாதுஷாவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்."என்ன வேண்டும் நண்பா.?"என்ற கேள்விக்கு இடியாய் பதில் வந்தது. "என் அந்தப்புரத்தில் உன் மனைவி வேண்டும்.!"தீ யென திக்கெட்டும் பரவியது அலாவுதீனின் அறமற்ற ஆசை.உருகிய உலோகத்தின் கொதி நிலையில் ராஜபுதனம் சீறி சிவந்தது.வந்த அந்நியருக்கெல்லாம் பொன் கொடுத்த,பொருள் கொடுத்த,பூமியும் கொடுத்த இந்திய சரித்திரம் வெட்கி தலைகுனிந்தது.மணமான மங்கை...

CHITTOOR V.NAGAIYA ,LEGEND ACTOR DIED 1973 DECEMBER 30

Image
CHITTOOR V.NAGAIYA ,LEGEND ACTOR  DIED 1973 DECEMBER 30 சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர். சித்தூர் வி.நாகையா– தமிழ், தெலுங்குத் திரைவானில் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது பாடகர்,எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.தமிழில் 1953-இல் என் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் 200 படங்களிலும் 160 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக 1965-இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். கன்னடம், மலையாளம், இந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 28.03.1904-அன்று ஆந்திராவில் குப்பம் என்ற ஊரில் தெலுங்குப் பேசும் பிராமண குடும்பத்தில் ராமலிங்க ஷர்மா – வெங்கட லக்ஷ்மாம்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இக்குடும்பம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதிக்குக் குட...

1303 AUGUST 26- 74500 வீரர்களை பலி ஏற்ற பின் மேவார் கைப்பற்றப்பட்டது ராணி பத்மினி தீயில் கருகி ரக்ஷா பந்தன் பிறந்த நாளும் இதுவே

Image
1303 AUGUST 26- 74500 வீரர்களை பலி ஏற்ற பின்  மேவார் கைப்பற்றப்பட்டது   ராணி பத்மினி தீயில் கருகி ரக்ஷா பந்தன்  பிறந்த நாளும் இதுவே    அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:– ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தூர் இராச்சியத்தின் இராணியும், மன்னர்     பீமசிங்கன்  என்ற  ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.[1 ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான்.  அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழ...