Posts

Showing posts with the label JULY 24

UTTAMKUMAR ,TOP OF BENGALI CINEMA BORN 1926 SEPTEMBER 23 -1980 JULY 24

Image
  UTTAMKUMAR ,TOP OF BENGALI CINEMA  BORN 1926 SEPTEMBER 23 -1980 JULY 24 உத்தம்குமார் (பிறப்பு அருண் குமார் சாட்டர்ஜி; 3 செப்டம்பர் 1926 - 24 ஜூலை 1980), மகாநாயக் என்று பிரபலமாக அறியப்படுகிறார், [1] ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார், அவர் முக்கியமாக இந்திய சினிமாவில் பணியாற்றினார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியான வெற்றியையும் பெற்றார், மேலும் அவர் ஒரு இந்திய கலாச்சார சின்னமாக இருக்கிறார். தொழில் [தொகு] குமாரின் வாழ்க்கை 1948 திரைப்படமான த்ரிஷ்டிடன் தொடங்கியது. அவர் தனது வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். ஹரனோ சுர், ஜிந்தர் பாண்டி, சேஷ் அங்கா, தேயா நேயா, நாயக், ஆன்டனி_ஃபைரிங்கீ_ (திரைப்படம்), அமானுஷ், பாக் போண்டி கெலா மற்றும் சிரியாகானா (1967) ஆகிய திரைப்படங்களில் அவரது சிறந்த படைப்புகள் சில. [3] உத்தம்குமார் 1967 ஆம் ஆண்டில் ஆண்டனி ஃபிரிங்கி மற்றும் சிரியாகானாவில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை முதன்முதலில் பெற்றார். அவர் தயாரிப்பு, ...

SRI VIDYA ,ACTRESS , DANCER BORN 1953 JULY 24 - 2006 OCTOBER 19

Image
  SRI VIDYA ,ACTRESS , DANCER BORN  1953 JULY 24 - 2006 OCTOBER 19 ஸ்ரீவித்யா..... ‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடல் நினைவிருக்கிறதுதானே. அந்தப் பாட்டுக்கு பம்பரமென காற்றையே கிழித்துக்கொண்டு இந்தத் தாளகதிக்கு ஆடினார் அவர். பார்த்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். வியந்து புகழ்ந்தார்கள். எம்.எல்.வி. எனும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள், பாட்டுக்குயிலாக வருவார் என குடும்பம் நினைத்த போது, ஆட்டமயிலாக களமிறங்கிய அந்த நடிகை ... ஸ்ரீவித்யா. அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார், அப்பாவின் அரவணைப்பும் கிடைக்கவில்லை   அப்பாவும் இறந்தார். பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ. அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின. பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன.  ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்...

AMALA SHANKAR DANCER BORN 1919 JUNE 27 - 2020 JULY 24

Image
AMALA SHANKAR  DANCER  BORN 1919 JUNE 27 - 2020 JULY 24 காந்தி தலைமையில் திருமணம் செய்துகொண்ட நடனம் கலைஞர் அமலா சங்கர் மரணம்! . 25/07/2020 2:12:11 PM இனம், மொழி, நிறம், வர்க்கம் எல்லாம் கடந்து மனிதர்களை இணைப்பது கலைகளே. அவைதாம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத் தன்மையைக் குறைக்கச் செய்து மனிதநேயம் அளிப்பவை. பலரின் துயரங்களைப் போக்குவதே கலைகள்தாம். அப்படி பலருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்த கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமலா சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. PC: Google 1919 இல் ஜூன் 27 வங்கத்தில் பிறந்த அமலா. அவரின் தந்தை மகளை எல்லாமும் கற்ற ஒருவராக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். நடனம் கற்ற இவர் சங்கர் என்பவரோடு சேர்ந்து உலகமெங்கும் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகள் செய்தார். ரஷ்யாவின் பாலே நடனத்தோடு இந்திய நாட்டியத்தையும் இணைத்து புதிய பாணி நடனத்தை தோற்றுவித்தார்கள். அந்த முறை நடனத்திற்கு ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் இவர்களை நடன நிகழ்ச்சிகாக அழைத்துக்கொண்டே இருந்தார். PC: Google அப்படித்...

VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR BORN 1975 JULY 24

Image
VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR  BORN 1975 JULY 24 விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வாழ்க்கை வரலாறு விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும். மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இ...

SIR ARTHUR THOMAS COTTON ,BRITISH ENGINEER 1803 MAY 15-1899 JULY 24

Image
SIR ARTHUR THOMAS COTTON ,BRITISH ENGINEER 1803 MAY 15-1899 JULY 24 சர் ஆர்தர் காட்டன் (ஆங்கிலம்: Sir Arthur Thomas Cotton, மே 15, 1803 – ஜூலை 24, 1899) என்பவர் பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தளபதி ஆவார். இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார். வாழ்க்கை வரலாறு சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பத்தாவது மகனாக பிறந்தார். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15 வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி ஏற்றார். பின்னர் 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யபட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி வாய்ப்பு காட்டனுக்கு க...