DIANA WORLD`S ANGEL PASSED AWAY 1997 AUGUST 31
DIANA WORLD`S ANGEL PASSED AWAY 1997 AUGUST 31 1981 ஆம் வருடம் ஜூலை 29 ஆம் தேதி ஊர் ஜனங்கள் எல்லோருமே தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்தனர் . சில வீடுகளில் மட்டுமே கருப்பு வெள்ளை தொலைக்காட்சி இருக்கும் .அவைகள் நிரம்பி வழிந்தன .இந்த திருமணத்திற்கு உலகளாவிய விளம்பரங்கள் தரப்பட்டன .எனக்கு தெரிந்தவரை அதிக செலவில் ஆடம்பரமான நடந்த பல திருமணங்கள் எதுவும் விளங்கியதாக இல்லை. மேலும் டயானா மன்னர் வாரிசும் இல்லை .எனவே சிறிது காலத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியலாம் என்ற அழுத்தமான எண்ணங்களே உருவானது . எனவே பலர் வற்புறுத்தியும் இந்த திருமணத்தை பார்க்கவே இல்லை ஆனால் டயானா இறுதி ஊர்வலத்தை கடைசி வரை பார்த்தேன் "Candle In The Wind (Princess Diana Tribute)" Lyrics Elton John Goodbye England's rose May you ever grow in our hearts You were the grace that placed itself Where lives were torn apart You called out to our country And you whispered to those in pain Now you belong to heaven And the stars spell out your name And it seems to me you ...