KUSALAKUMARI , குசலகுமாரி தென்னகம் கொண்டாடிய திறமை!
KUSALAKUMARI , குசலகுமாரி தென்னகம் கொண்டாடிய திறமை! A DANCING LEGEND BORN 1937 DECEMBER 6 டி. டி. குசலகுமாரி எனப்படும் தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி ( பிறப்பு 06.12.1937) என்பவர் ஒரு நடனக்கலைஞர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்ற பெயரில் சுமார் நூறு படங்களிலும், பின் ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்று, டி. டி. குசலகுமாரி என்ற பெயரில் கதாநாயகியாக உயர்ந்தவர்.இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை வாழ்க்கை[மூலத்தைத் தொகு] குசலகுமாரி தஞ்சையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதில் பரதநாட்டியம் பயிலத் தொடங்கினார். ஐந்து வயதாக இருக்கும்போது இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திரைப்பட வாய்ப்பு வந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகை டி. ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை ஆவார். நடித்த சில படங்கள்[மூலத்தைத் தொகு] பராசக்தி படத்தின் துவ...