Posts

Showing posts with the label ACTIVISTS

KARUMUTHU THIYAGARAJAN CHETTIYAR ,ACTIVISTS BORN 1893 JUNE 16 - 1974 JULY 29

Image
KARUMUTHU THIYAGARAJAN CHETTIYAR ,ACTIVISTS  BORN 1893 JUNE 16 - 1974 JULY 29 இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர் வாழ்க்கைக் குறிப்பு[தொகு] கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். தமிழ் ஆர்வம்[தொகு] இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நா...

PAALAM KALYANASUNDARAM ,ACTIVISTS BORN MAY 10,1940

Image
PAALAM KALYANASUNDARAM ,ACTIVISTS  BORN MAY 10,1940 பாலம் கல்யாணசுந்தரம் (பிறப்பு:    மே 10,  1940) நூலகரும், சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.[1]. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர்.[2] செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் அதிலே பிடிவாதமாக இருந்தார். பின்னர் கருமுத்து தியாகராஜ செட்டியார் பணம் கொடுத்துப் படிக்க உதவினார்[3]. 1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது சவகர்லால் நேருவின் வானொலிப் பேச்சை...

ROBERT CALDWELL , TAMIL ACTIVISTS ,MISSIONERY BORN 1814 MAY 7 - 1891 AUGUST 21

Image
ROBERT CALDWELL , TAMIL ACTIVISTS ,MISSIONERY  BORN 1814 MAY 7 - 1891 AUGUST 28 .1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்த அந்தப் பெருமகனாரின் 203-வது பிறந்த தினம் இன்று. இளமைக்காலம்! 1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கி...

IRENA SENDLER POLAND ACTIVISTS SAVED 2500 CHILDRENS FROM DEATH CAMP DURING WORLD WAR II

Image
IRENA SENDLER POLAND ACTIVISTS SAVED 2500 CHILDRENS FROM DEATH CAMP DURING WORLD WAR II Irena Sendler (Poland) Irena Sendler Irena Sendler meeting with Polish youth movement members, Warsaw, 1990s Irena Sendler's daughter and granddaughter next to the tree planted in her honor, Yad Vashem, 2010 The tree planted in honor of Irena Sendler. Yad Vashem, 2012 When World War II broke out, Irena Sendler was a 29-year-old social worker, employed by the Welfare Department of the Warsaw municipality. After the German occupation, the department continued to take care of the great number of poor and dispossessed people in the city. Irena Sendler took advantage of her job in order to help the Jews, however this became practically impossible once the ghetto was sealed off in November 1940. Close to 400,000 people had been driven into the small area that had been allocated to the ghetto, and their situation soon deteriorated. The poor hygienic conditions in the crowded ghet...