SIVAKARTHIKEYAN ,TV ANCHOR,ACTOR BORN 1985 FEBRUARY 17
SIVAKARTHIKEYAN ,TV ANCHOR,ACTOR BORN 1985 FEBRUARY 17 சிவகார்த்திகேயன் பிறப்பு பெப்ரவரி 17,1985 (ஆங்கிலம்:Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3] இவர் விளம்பர நிறுவனத்திற்காக மூன்று நாட்கள் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளார்.[4] Sivakarthikeyan is an Indian film actor, comedian, and playback singer best known for his Tamil films. He began his career as a dancer and television personality at STAR Vijay, initially participating in reality shows, including the stand-up comedy show Kalakka Povathu Yaaru and the dance competition show Jodi Number One. He later went on to become a recurring...