Posts

Showing posts with the label சிங்களம்

SINHALESE LANGUAGE சிங்களம்

Image
 SINGALA LANGUAGE சிங்களம் இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள். இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் பௌத்தம்.உண்மையில் அந்த பௌத்தம் என்பது தான் சிங்களம் என்னும் மொழியின் மிக பெரிய பலமே. சிங்கள மொழி சிங்கள மொழி எப்போது சிங்களவர்களின் கைக்கு இலங்கை தீவின் ஆட்சி அதிகாரம் கைமாறியது என்பதை விடுத்து இந்த பதிவு சிங்களம் என்ற மொழி எப்போது  உருவானது ? அது எவ்வளவு பழமையானது என்று பாப்போம் ? பல கேள்விகளுக்கு இந்த அலசல் ஒரு பகிரங்க பதிலை தரும். தாம் லால தேசத்தில் (இன்றைய குஜராத் பகுதி)ருந்து வந்த விஜயனின் அருவடிகள் என்று இலங்கை சிங்கள பௌத்தர்கள் தாமே ஏற்று கொள்கின்றனர். விஜயன் வருகை விஜயன் வருகை இங்கே விஜயன் பேசிய மொழி என்ன ? இங்கு வந்து குவேனியிடம் இருந்து ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தை பெற்று கொண்ட விஜயன் பாண்டிய மன்னனின் மகளையும், ஒரு யக்ஷர் குலப் பெண்ணையும் மணந்து இருக்கின்றான்.ஆதலால் இந்த தொடர்புகள் இவன்   பாண்டிய வம்சம் ,யசூர் வம...