Showing posts with label VASANTHI. Show all posts
Showing posts with label VASANTHI. Show all posts

Thursday, 26 July 2018

VASANTHI ACTRESS,BORN 1941 JULY 26




VASANTHI ACTRESS,BORN 1941 JULY 26





நடிகை வசந்தி பிறந்த நாள் ஜூலை 26 ,1941

பழம்பெரும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள நடிகை. அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு பயின்றவர். சரஸா பி.ஏ.,, மாடப்புறா [1962], பலே பாண்டியா [1962], என்னதான் முடிவு [1965] தேன் நிலவு உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களிலும் ‘அம்மயெ காணான்’ [1962] உள்ளிட்ட பல மலையாளம் மற்றும் சபாஷ் சூரி [1964] (பெரிய இடத்துப் பெண்) போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்தவர்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜரை வென்ற பெ .சீனிவாசன் மணந்து கொண்டார் .திருமணத்திற்கு காமராஜ் சென்று வாழ்த்தியதை வாழ் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டிருந்தார் .அவர் மேடையில் ஒருநாளும் காமராஜரை இகழ்ந்து பேசியதில்லை .,