WHEN EXAM - BOYS AND GIRLS BEHAVIOUR
WHEN EXAM - BOYS AND GIRLS BEHAVIOUR October 14, 2015 at 5:55 AM பரீட்சை எழுதும் போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...??? 1.முதலில் இடது ,வலது பக்கம் நோட்டம் இடுவார்கள் -தெரிந்தவர்கள் இருந்தால் அழகாக நகுவார்கள் ுுு., 2.எழுதும் போது இயல்பாய் விழும் முடியை எடுத்து காதுகளுக்கு பின்னால் விடுவது.., 3.நகம் கடிப்பார்கள் -ஓரக்கண்ணால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்கள் 4.தெரியாத கேள்விக்கு யோசனை செய்யும் போது கழுத்தில் உள்ள சிறிய செயினை இடது கையின் ஆள்காட்டி விரலால் நோண்டுவார்கள் ., 5.மீண்டும் வேறொரு விடை தான் என்றாலும் இடத்தை நிரப்புவதுக்காக எழுதுவது ுுு., 6 .அடிக்கடி பேனாவை அழகான உதட்டில் வைத்து உரசுவது., 7.தெரியாத கேள்விக்கிக்கேல்லாம் தைரியமா வேறொரு விடைஎழுத கூடுதலாய் பேப்பர் கேட்டு பிற பெண்களை ஆச்சர்ய படுத்துவது , 8 மாலா அல்லது சரோஜா கண்ணாலே எப்படிடி எழுதுற என்று கேட்க உதட்டை பிதுக்கி காட்டுவது நம்ம பசங்க என்ன செய்வாங்கன்னு பார்ப்போம்.! ------------------------------------------------- 1.எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுவது. 2.தெரிந்த...