ZAREEN KHAN HINDI ACTRESS BORN 1987 MAY 14
ZAREEN KHAN HINDI ACTRESS BORN 1987 MAY 14 சாரீன் கான்(Zareen Khan) [பிறப்பு: 14 மே, 1987] இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இதவ்ர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் எனும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ தொலைக்காட்சியின் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 2 எனும் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். வாழ்க்கைக் குறிப்பு சாரீன் கான் 14 மே, 1987 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தின் மும்பை நகரில் பிறந்தார். இவர் இஸ்லாமிய பஷ்தூன் இனத்தினைச் சார்ந்தவராவார்.[1][2][3] இவர் இந்தி, உருது, ஆங்கிலம், மராத்தி மற்றும் பஷ்தூன் ஆகிய மொழிகளைப் பேசும் திறனுடையவர்.[4][5] மும்பையிலுல்ள ரிஸ்வி அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்றார். திரைத்துறை 2010 ஆம் ஆண்டில் சாரீன் கான் மருத்துவராக ஆசைப்பட்டு பின்னர் நடிகையானவர் சரீனா...